இந்த காலகட் டத்தில் சீரியல் நடிகைக ளுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகி யுள்ளது. அதனை பயன்ப டுத்திக் கொண்டு அவர்கள் சி னிமாவிலும் நடிக்க தொடங்கி விடுகின் றார்கள். இப்படி ஒரு நிலையில் ஜீ த மிழ் தொலைக்கா ட்சியில் ஒளிபரப்பு செய்ய ப்பட்ட செம்பருத்தி என்ற சீரியல் மூ லம் தனக்கென ஒரு அங்கீகா ரத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் சின்னத்திரை நடிகை ஷபானா என்பவர்.
இவர் கடந்த வருடம் சின்ன த்திரை நடிகர் ஆரியனை கா தலித் து திரும ணம் செய்து கொண்டு ள்ளார். இவர்களது தி ருமண த்தால் இருவரும் பல்வேறு பிர ச்சனைக ளை சந்தி த்ததாக கூறப்படு கின்றது. இப்படி ஒரு நிலையில் ஒரு சில நாட்க ளுக்கு முன்பாக நடிகர் விஜயின் வாரிசு திரைப்ப டத்தின்
இசை வெளியீட்டு விழா நடைபெற் றது. அதில் அடியை ஷபானாவும் கலந்து கொண்டு ள்ளார். இவர் சீரியலில் நடித்துக் கொண்டி ருக்கும் பொழுது நடிகர் விஜயுடன் எப்ப டியாவது புகைப்படம் எடுக்க வேண்டும் நேரில் ச ந்திக்க வேண்டும் பேச வேண்டும் என்று அவர்கள் கி டைக்கும் மேடைகளில் விஜய் பற்றி பேசிக்கொ ண்டே இருந்தார்.
இப்படி உன்னிடையில் உலகம் முழுவதும் நடிகர் விஜய்க்கு இருக்கும் ரசிக ர்களை போலவே சீரியல் நடிகை ஷபானாவும் ஒரு விஜய் ரசி கையாக அதில் கலந்து கொண்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் அவர் தனது சமூக வலைத்தள பக்க த்தில் ஒரு பதிவை வெளி யிட்டுள் ளார். அது என்னவெ ன்றால் நடிகர் விஜயின் வாரிசை
இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சீரியல் நடிகை ஷபானா நடிகர் விஜய் உடன் எடுத்து க்கொண்ட புகைப்ப டத்தை பதிவி ட்டு த ன்னுடைய பல ஆண் டுகள் கனவு நிறைவேறி விட்டது என்று பதிவிட்டு ள்ளார். இந்த தகவல் தான் தற்பொழுது இணைய த்தில் வைர லாகி வருகி ன்றது…