அஜித் குமார் நடிப்பில் கெளதம் வாசுதேவன் இயக்கத்தில் வெளியான உன்னையறிந்தால் படத்தில் திரிஷா அஜித்துக்கு மகளாக நடித்திருந்தவர் ந டிகை அனிகா சுரேந்தர். இந்த படத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மி ரு த ன், நானும் ரௌ டி தான், பாஸ்கர் த ரா ஸ் க ல், தி கி ரே ட் பா த ர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து மீண்டும் அஜித்துக்கு மகளாக வி சு வா ச ம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் கிடைத்த மா ர் க் கெ ட் டை பயன்படுத்தி எப்படியாவது கதாநாயகியாக ஆகிவிடவேண்டும் என நினைத்து போ ட் டோ ஷூ ட் டி ல் இறங்கிவிட்டார் அனிகா.
குட்டி நயன்தாரா என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் அனிகா சுரேந்தர் வாசுவின் க ர் பி ணி க ள் என்ற படத்தில் க ர் ப் ப மா ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது அனிகா வெளியிடும் புகைப்படங்களை பார்த்த நெ ட் டி செ ன் க ள். நயன்தாராவையே மிஞ்சிரும் போல இந்த பொண்ணு என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.