ஆன் பிள்ளை தான் வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் பெற்றோர்கள் பலர் உள்ளனர்.சொல்லப்போனால் பெண் பிள்ளை பிறந்தால் அதை அழிக்கும் எண்ணத்தில் கூட நம் முன்னோர்கள் பல செயல்களை செய்துள்ளார்கள் என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான்.
சிலர் தங்களுக்கு ஆன் வாரிசு இல்லையென்றால் மனைவியை காரணம் காட்டி இரண்டாம் திருமணம் செய்யும் வழக்கம் கூட இருந்தது.ஆனால் அவை அனைத்தும் தற்போது மாறியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.
இந்த வீடியோவில் ஆண் வாரிசு வேண்டும் என்பதற்காக மனைவி செய்த காரியத்தை பார்த்தல் வாயைப்பிளந்துருவீங்க.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.