பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி 74 நாட்கள் நிறைவடைந்து விட்டது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது வரை 11 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர்.
தற்போது பத்து போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது.இந்த நிலையில் இந்த வார எலிமினேஷனில் தனலட்சுமி வெளியேற இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.
இதுபோக மற்றுமொரு ட்விஸ்ட்டாக தற்போது அஸீமுக்காக கமல் ஒரு குறும்படம் போட்டுள்ளார்.இந்த குறும்படம் பற்றிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.