சினிமா துறையில் நடிக்கும் நடிகர் நடிகைகள் ஏன் காமெடி நடிகராக இருக்கட்டும் நடந்து இயக்குனராக இருக்கட்டும் அல்லது நடன கலைஞராக இருக்கட்டும் சண்டை பயிற்சியாளராக இருந்தாலும் சரி தன் உயிரை பணயம் வைத்து நடிகர்களுக்காக டூப் போடும் கலைஞர்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு கட்டுடன் என்பது மிக முக்கியம்.

ஆம் ஒரு நடிகர் எப்படி இருந்தாலும் அவரை ரசிகர்கள் பார்த்து ரசிப்பார்கள் ஆனால் அவர்களால் உடல் எடை பெருகி நடிக்க முடியாமல் போகும் பொழுது அவர்களை மக்கள் ஒருவிதத்தில் ஒதுக்குவார்கள் அதுவே அவர்களது சினிமா பயணத்திற்கு பெரிய முட்டுக்கட்டையாக அமைந்துவிடும் அவ்வாறு இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் எப்பொழுதும் உடற்பயிற்சி கூடத்திற்கு நடிகர் நடிகைகள் செல்வார்கள்.

அந்த வகையில் 1999 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் தல அஜித் நடிப்பின் வெளிவந்த திரைப்படம் தான் உன்னை தேடி இந்த திரைப்படத்தில் தல அஜித்துக்கு ஜோடியாக நடித்திருப்பார் இந்த திரைப்படம் 100 நாட்களை கடந்து ஓடியது இந்த ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் இவருக்கான ரசிகர்கள் அதிக அளவில் உருவாகினார்கள். இவர் அதற்கு அடுத்தபடியாகவும் தல அஜித்துடன் ஆனந்த பூங்காற்றே என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

அதற்கு அடுத்தபடியாக இவர் பூப்பறிக்க வருகிறோம் வெற்றிக்கொடி கட்டுச் சீமை போன்ற திரைப்படங்கள் எடுத்தார் இதில் சீனு திரைப்படம் மிகப்பெரிய தோல்வி திரைப்படம். அதற்கடுத்தபடியாக 2004 ஆம் ஆண்டு பேரழகன் வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற திரைப்படங்களில் நடித்த ஆதார் கார்டு 2005 ஆம் ஆண்டு அற்புதத் தீவு சந்திரமுகி போன்ற திரைப்படங்களில் இவரது நடிப்பை வெளிக்காட்டினார் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் நடிக்கவில்லை என்ற குறை இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் சந்திரமுகி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதற்கு அடுத்தபடியாக சித்திரம் பேசுதடி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழ்நாடு முழுவதும் மீண்டும் இவர் அதே ரசிகர்களை கவர்ந்தார் அதற்கு அடுத்தபடியாக இவர் என்ன செய்தாலும் அதனை இவரது சமூக அடையாளமாகிய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்வார் அவ்வாறு இவர் தற்பொழுது வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார் அதில் இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது.

இந்தியா வீடியோவை பார்த்த பல ரசிகர்கள் தற்பொழுது இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் அது மட்டும் அல்லாமல் இந்த வயதில் இவ்வளவு அற்புதமாக உடற்பயிற்சி செய்வது பார்த்த பலரும் வரை பாராட்டி வருகிறார்கள் அந்த வீடியோ இதோ உங்களுக்காக.

 

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares