சி னிமாவை பொறுத்தவரை தன்னுடைய தி றமையின் மூ லம் வளரும் அடுத் தடுத்த திரைப்ப டங்கள் நடித்துக் கொண் டிருக்கி றார்கள். அந்த வகையில் நடிகை பிரியா ஆனந்தி என்பவரும் ஒருவர். இவர் நடிகர் ஜெயிக்கும் ஜோ டியாக வாமனன் என்ற திரைப்ப டத்தின் நடித்து த மிழ் சினிமா அறிமுக மானார். மேலும், தன்னுடைய முதல் திரைப்ப டத்திலேயே நல்ல ஒரு வரவேற்பு பெற்று பிரப லமானர்.
அதனைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற பழமொழி திரைப்பட ங்களில் சிறப்பான நடிப்பை வெளி க்காட்டி அச த்தி வந்து ள்ளார். அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக எதி ர்நீச்சல் என்ற திரைப்ப டத்தில் நடித்து பெரிய அளவு வரவேற்பு பெற் றார்.
அந்த படத்தின் மூ லம் த மிழ் சி னிமாவில் தனக்கென ஒரு ரசிகர்கள் ம த்தியில் அங்கீகா ரத்தை ஏற்ப டுத்தி க் கொண்டார். அந்த திரை ப்படம் நடிகை பிரியா ஆனந்திற்கு ஒரு சிறப்பு முறைப டமாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு த மிழ் சி னிமாவில் பட வாய் ப்புகள்
அதிகமாக வர தொடங் கியது. அதனை ச ரியாக பயன்ப டுத்திக் கொண்ட நடிகை. ஆனால், தற்பொழுது சரியான பட வாய் ப்புகள் இல் லாமல் தவி த்து வருகி ன்றார். மேலும், தனக்கு கிடைக்கும் படத்தை சரியாக பயன்ப டுத்தி நடித்து வருகி ன்றார். இப்படி நிலையில் சுமோ என்ற திரைப்ப டத்தின் நடித்து ள்ளார்.
ஆனால், இந்த திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் நடிகை பிரியா ஆனந்தி பேட்டி ஒன்று அதில் பிரபல சா மியார் நித்தி யான ந்தாவை திரும ணம் செய்ய எனக்கு ஆசை என்று தெரிவித்து ள்ளார். அதனை கேட்டு முதலில் பல ரசிகர்கள் அதிர் ச்சியாக உள்ளா ர்கள்.. என்றால் தனக்கு அவரை ரொ ம்ப பிடிக்கும்
நித்தியா னந்தாவை திரும ணம் செய்தால் என்னுடைய பெயரின் பின்னால் இருக்கும் ஆனந்தி மாற்ற தேவை இ ல்லை. அது மட்டும் இல்லாமல் அவருக்கு எல்லோ ரையும் எ ளிதாக இருக்க முடியும். இத்தனை பேர் அவரை பின் தொடர்கின் றார்கள் என்றால் அவரிடம் ஏதோ ஒன்று இருக்கி ன்றது என்று நடிகை பிரியா ஆனந்தி அந்த வீடியோவில் தெரிவித் துள்ளார். அதுதான் தற்பொழுது இணைய த்தில் வைர லாகி வருகி ன்றது…