பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களில் இந்த வாரத்திற்கான வாக்குப்பதிவு இன்றைய தினம் நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூடு பிடிக்கும் பிக் பாஸ் சீசன் 6
பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து சுமார் 70 நாட்களை கடந்து செல்கிறதால், மக்கள் மத்தியில் பரபரப்பு நிலை நிலவி வருகிறது. வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வாக்குகள் அடிப்படையில் சுமார் 10 ற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
தொடர்ந்து கடந்த வாரம் ஜனனி எதிர்பாராத விதமாக குறைவான வாக்குகள் பெற்றதாக கூறி அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
இதனால் பிக் பாஸ்க்கான ரசிகர்களில் சற்று தலம்பல் நிலை ஏற்பட்டுள்ளது. ஓட்டிங் தொடர்பான அதிரடி தகவல்
இந்த வார BIGG BOSS Voting இன்னைக்கி நைட் முடிஞ்சுரும்! #BiggBossTamil6 #BiggBossTamil6 #BBTamilSeason6 #BiggBoss pic.twitter.com/kjM8svt6ZR
— Vijay Television (@vijaytelevision) December 22, 2022
இந்நிலையில் இந்த வாரத்திற்கான பிக் பாஸ் ஓட்டிங் இன்றைய தினத்துடன் நிறைவடையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன்படி, இந்த வாரம் மைனா நந்தனி வெளியேறப்போவதாக ஓட்டிங் ரீபோட் வெளியிட்டுள்ளது.
இதனை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் தங்களுக்கான வாக்குகளை பதிவிட்டு வருகிறார்கள்.