80 களில் தமிழ் சினிமாவில் முன்னனி இயக்குனராக திகழ்ந்தவர் இயக்குனர் எஸ். ஏ . சந்திரசேகர். இவரை தன் மகன் விஜயை தன்னுடைய படமான நாளைய தீ ர் ப் பு படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். தற்போது விஜய் முன்னனி நடிகராக இருந்து வருகிறார்.

சில காலமாக விஜய் தன் அப்பா, அம்மாவை சரியாக பா ர் ப் ப து கி டை யா து, மேலும் அவரது சு ய ந ல த் து க் கா க அவர்கள் மீது பு கா ர ளி த் து அவர்களை ப கை த் து கொண்டு வருகிறார் என்றும் சொல்லப்பட்டு வி ம ர் சி க் க ப் ப ட் டு வருகிறது.

அந்த வகையில் விஜய்யின் தந்தை தன் வாழ்வில் நடந்த ஆரம்ப கட்ட சினிமா வாழ்க்கை முதல் தற்போது வரை நடந்தவற்றை யூ டி யூ ப் சே ன ல் மூலமாக கூறி வருகிறார். அந்த வகையில் அவரது இரெண்டாம் திருமணம் குறித்த தகவல்களையும் முதன் முறையாக தெரிவித்துள்ளார்.

அதில் நான் கி றி த் து வ ர் ஷோபா இ ந் து குடும்பத்தை சேர்ந்தவர். இருவரும் எந்தவொரு ம த த் தை யு ம் சாராமல் எம்.ஜி.ஆரின் துணைவியார் கமலாம்பாள் அவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். எந்த ம த த் தை யு ம் சாராமல் வாழ்க்கை போய் கொண்டிருந்தது.

தி டீ ரெ ன் ஒருநாள் ஷோபா நாம் கி றி த் து வ முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம் எனக்கூறினார். நான் ஷோபாவை கி ரு த் து வ ரா கி வி டு என்று கூறியதில்லை. தி டீ ரெ ன ஏன் இப்படி கேட்கிறாய் என கேட்டேன். அதற்கு ஒருவார்த்தை சொன்னால் இருவரும் கடலில் தனித்தனி படகில் செல்கிறோம். அப்போது கடலில் அ லை வ ந் தா ல் இருவரும் ஒரே இடத்தில் க ரை சே ர மு டி யா து என்று கூறினாள்.

அந்த சமயம் தான் நாங்கள் இருவரும் ஒரே ம த கோ ட் பா  ட் டை ஏற்று நடக்கவில்லையென நினைத்தேன். அப்படி தான் இரண்டாம் முறையாக கி ரு த் து வ மு றை ப் ப டி திருமணம் செய்து கொண்டோம் நானும் ஷோபாவும், திருமணத்தில் விஜய் சா ட் சி யா க இருந்து நடைபெற்றது.

Copyright viduppu.com

 

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares