பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அவரவர் வாழ்வில் நடந்த சில கசப்பான நிகழ்வுகளை கூறி கண்கலங்கி வருகின்றனர்.
கழுத்து நெரிக்கப்பட்ட ரச்சிதாபிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இருக்கும் 10 போட்டியாளர்களின் தந்தையை குறித்த நிகழ்வுகள் தற்போது வெளிவந்துள்ளது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ள நிலையில், கடந்த ஞாயிறு கிழமை ஜனனி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.ரச்சிதாவை கழுத்தை நெரித்து கொலை செய்ய துணிந்த நபர்!
இந்த வார வீட்டின் தலைவராக மணிகண்டன் உள்ள நிலையில், தற்போது போட்டியாளர்கள் தங்களது வாழ்வில் தந்தையை குறித்த சில நிகழ்வுகளை கூறி வருகின்றனர். இதில் ரச்சிதா தான் பெண் குழந்தையாக பிறந்ததால், கழுத்தை நெரித்து செத்துடு, செத்துடு என்று தனது தந்தை கூறியதை உடைத்துள்ளார்.
