நாம் நவீன காலத்தில் உண்ணும் சீரற்ற உணவு முறையால் எல்லாரும் சந்திக்கும் ஒரு பெரிய பிரச்சினை தான் மலச்சிக்கல் பிரச்சினை. இப்படி தினசரி மலச்சிக்கல் ஏற்படுவது உடலுக்கு அவ்வளவு நல்லது அல்ல. அதற்குத்தான் நாங்கள் சில எளிய பாட்டி வைத்தியங்களை கூற உள்ளோம்.

இதுதான் நல்ல சான்ஸ்.. சென்னையில் சொந்த வீடு வாங்க ஆஃபரை அள்ளித்தரும் டிவிஎஸ் எமரெல்ட் பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் காரணங்கள் மன அழுத்தம், போதுமான நீர் அருந்தாது, அதிகமான பால் பொருட்கள் உண்ணுதல், கால்சியம் மற்றும் அலுமினியம் கலந்த ஆன்டி ஆசிட் மருந்துகள், மலம் வெளியேறுவதை அடக்குதல் இது போன்ற பிரச்சினைகளால் நீங்கள் இரத்தத்துடன் மலம் கழித்தல் ஏற்படும்.

மலச்சிக்கல் மலச்சிக்கல் என்பது மலம் கழித்தலை சிரமத்திற்கு உள்ளாக்கி அடிக்கடி வெளியேறுவதும் தடுக்கப்படும். மலம் கழித்தலுக்கான நேரம் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். 3 நாட்களுக்கு ஒரு முறை என மலம் கழிப்பது அவ்வளவு நல்லது அல்ல. 3 நாட்களுக்கு பிறகு மலமானது ரெம்ப இறுக்கமாகவும் வெளியேற கஷ்டத்தையும் ஏற்படுத்தி விடும்.

மாரடைப்பு மற்றும் இதய நோயிலிருந்து பாதுகாப்பாக இருக்க ‘இந்த’ தானியத்தை சாப்பிட்டா போதுமாம்! அறிகுறிகள் மலம் கழிக்க சிரமம், வறண்ட மலம் கழித்தல், வலியுடன் மலம் வெளியேறுதல், உலர் மலம், சிறுது சிறுதாக வெளியேறுதல், இறுக்கமான மலம், மலம் கழிக்காமல் இருத்தல், தொடர்ச்சியற்ற முறையில் மலம் கழித்தல், அதிக அழுத்தம் கொடுத்தல், அடிவயிற்றில் வலி, வயிறு வீக்கம், வாந்தி, குமட்டல், எடை இழப்பு, சோர்வு, வயிற்றுப் போக்கு.

சரி வாருங்கள் மூலம் (piles) மலச்சிக்கல் அல்சர் குணமாகிவிடும் ஒரு துளி போதும்

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares