சிறுத்தை படத்தில் நடித்த நடிகரின் மனைவியை பார்த்திருக்கீங்களா..? என்னது அவரும் ஒரு நடிகையா..? யாருனு பாருங்க.
முதல் உ ட லு ற வு அனுபவம் பற்றி ஓப்பனாக கூறிய நடிகை ஷகீலா…!! யாருடன் என்று பேட்டியில் கூறிய ஷகிலா…!! உறைந்து போன ரசிகர்கள்…!!
பிரபல நடிகர் சத்யராஜ் மகன் தான் சிபிராஜ். வாரிசு நடிகராக களம் இறங்கிய இவர் ‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’ என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழில் முதன் முதலில் அறிமுகம் ஆனார். இதை அடுத்து அவர் ஒரு சில திரைப்படங்களில் தன் தந்தையுடன் இணைந்து பணியாற்றினார். இப்பொழுது தனித்து ஹீரோவாக நடித்த கலக்கி வருகின்றார்.
தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து உள்ளார் நடிகர் சிபிராஜ். இதைத்தொடர்ந்து மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல், சத்யா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த வருடம் ரங்கா, மாயோன், வட்டம் என மூன்று திரைப்படங்கள் நடிகர் சிபிராஜ் நடிப்பில் வெளிவந்தன.
கடந்த ஜூன் மாதம் ரிலீசான ‘மாயோன்’ திரைப்படம் மக்கள் இடையில் நல்ல வரவேற்பு பெற்றதால், இதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. நடிகர் சிபிராஜ் ரேவதி என்கிற பெண்ணை 2008ல் கல்யாணம் செய்து கொண்டார். ரேவதி சென்னையில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளவர்.
நடிகர் சிபிராஜ் ரேவதியும் கல்யாணத்திற்கு முன்பே சுமார் 10 வருட நண்பர்களாக இருந்தவர்கள். 10 வருட நண்பர்களாக இருந்த இவர்கள் 2008 கல்யாணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அழகான இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் கல்யாணம் ஒன்றில் தனது மனைவியுடன் கலந்து கொண்ட சிபிராஜ் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.இதோ அந்த போட்டோக்கள்….
