நமது தமிழ் மக்களுக்கு ஒரு சரியான திரைப்படம் என்றால் அது நமது நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் என்ற திரைப்படம் தான். இதனைதொடர்ந்து இந்த படத்தில் நமது நடிகர் விஜய் மூன்று கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால் நடிகையாக நடித்துள்ளார் மேலும் லக்ஷ்மி மேனன் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தை நமது பிரபல இயக்குனர் அட்லி இயக்கியுள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் நமது நடிகர் விசர் அதாவது வெற்றி மாறனின் மகனாக நடித்த சிறுவயது மாறன் கதாப்பாத்திரத்தில் நடித்த சிறுவன் தற்போது பல விருதுகளை பெற்று ஆளே எப்படி ,ஆரியுள்ளார் தெரியுமா. இந்த சிறுவன் பெயர் தான் அக்ஷத் தாஸ் என்ற ஒரு சிறுவன் தான் நடித்திருப்பான்.ஆனால் இந்த திரைப்படத்தில் இந்த குழந்தை நட்சத்திர காட்ச்சிகள் நமது மக்களை கண் கலங்க வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த சிறுவன் தற்போது கூட நமதுய் சமூக வலைதளத்தில் அளித்த ஒரு பெட்டியில் நமது நடிகர் விஜய் போலவே ஒரு பிரபலமான நடிகர் ஆவது தான் என்னுடைய கனவு என்று கூறியுள்ளார்.தற்போது இந்த திரைப்படத்தில் நடித்து விட்டு ,மற்ற எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை ஆனால் சில பல விளம்பரங்களில் நடித்து கொண்டு தான் வருகிறான் இந்த சிறுவன்.தற்போது பட வாய்ப்பு இல்லை என்பது தான் கூறியுள்ளார்.
ஆனால் நமது தமிழ் திரிப்படத்தில் மட்டும் தான் இந்த சிறுவன் நடித்திருப்பார் என்று பார்த்தால் இந்த பல மொழிகளை இந்த சிறுவன் நடித்து கொண்டு தான் இருக்கிறாராம் ஆனால் சிறுவனாக இருந்து தற்போது அப்படியே ஆளே அடையாள தெரியாம எப்படி மாறிட்டாருன்னு நீங்களே பாருங்க..ஹிந்தி படத்தில் சீரியஸ் மேன் என்ற திரைப்படத்தில் நடித்து இருக்காராம் இந்த சிறுவன்.தற்போது இந்த சிறுவன் இந்த படத்தில் நடித்து ஒரு விருத்தியுள் பெற்றுள்ளார் தற்போது சிறுவனாக இருந்த இந்த பையன் வளைந்து பெரியவானாக ஆகிட்டான் இந்த சிறுவனின் புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.
