தமிழ் சினிமாவின் லே டி சூ ப் ப ர் ஸ் டா ரா க வலம் வந்து கொண்டிருப்பவர் ந டிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் சுமார் 7 வருடங்களாக காதலில் இருந்து கடந்த ஜூன் மாதம் பி ர மா ண் ட மா க திருமணம் மு டி  த் தா ர்.

திருமணத்துக்கு பின் நயன்தாரா அம்மாவை சொந்த ஊரில் சென்று சந்தித்த பின் தாய்லாந்துக்கு ஹ னி   மூ ன் கி ள ம் பி ன ர் இருவரும், அங்கு ஒருவார காலமாக இருவரும் நெ ரு க் க மா க இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் விக்னேஷ் சிவன்.

ஹ னி மூ ன் மு டி ந் த பின் நயன்தாரா  ஜ வா ன் படத்தின் ஷூ ட் டி ங் சென்றுவிட்டார். விக்னேஷ் சிவன் செ ஸ் ஒ லி ம் பி யா ட் இயக்க வேளைகளில் பி ஸி யா னா ர். இந்நிலையில் சென்னைக்கு வந்த நயன்தாராவுக்கு கணவர் விக்னேஷ் சிவன் ஆசையாய் சமைத்து போ ட் ட உணவு நயன்தாராவுக்கு ஒ த் து க் கொ ள் ளா ம ல் வா ந் தி, ம ய க் க ம் ஏற்பட்டு மருத்துவமனையில் சி கி ச் சை மேற்கொண்டு வீடு திரும்பினார்.

இந்நிலையில் தற்போது செ ஸ் ஒ லி ம் பி யா ட் முடிந்துவிட்ட நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாராவை கூட்டிக்கொண்டு ஸ்பெயினுக்கு ப ற ந் து வி ட் டா ரா ம். 10 நாட்கள் ஓய்வு எடுப்பதற்காக ஸ்  பெ யி னு க் கு சென்றுள்ளாராம். இதனை அறிந்த நெ ட் டி செ ன் க ள் ரெண்டே மாசத்துல ரெண்டாவது ர வு ண் டா ..? என க மெ ண் டி ல் கு சு ம் பு தனத்தை காட்டி வருகிறன்றனர்.

Copyright viduppu.com

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares