ஆரம்ப காலத்தில் இருந்து தன்னுடைய சினிமா வாழ்க்கையில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த நடிகை௦ தான் மீனா.அதாவது நடிகை மீனா அவர்கள் முதன் முதலில் 1982 ஆம் ஆண்டு நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் அதற்கு அடுத்தபடியாக எங்கேயோ கேட்ட குரல் திரைப்படத்தில் கைக்குழந்தையாக நடித்திருப்பார் நிறைய திரைப்படங்களில் இவர் அப்படித்தான் நடித்திருக்கிறார் அதற்கு அடுத்தபடியாக இவர் அதாவது அனைத்து ரசிகர்களும் குழந்தையாக ரசித்த முதல் படம் என்றால் அது அன்புள்ள ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் நடித்த திரைப்படம்.

ஆனால் தற்போது வரை நடிகை மீனா தமிழ் திரைப்படத்தில் மட்டும் இல்லாமல் பல விளம்பர படத்திலும் நடித்துள்ளார்.நடிகர் மனோஜுடன் சில ஆல்பங்களில் மீனா பின்னணி பாடகியாக இருந்துள்ளார். மீனா இசையமைத்து, இரண்டு பாப் ஆல்பங்களான 16 வயதினிலே, மற்றும் காதலிஸம் ஆகியவற்றைப் பாடி பதிவு செய்துள்ளார், அதை அவர் நடிகர் விக்ரமுடன் 2001 இல் பதிவு செய்யத் தொடங்கினார்.சேரனின் பொக்கிஷம் படத்திற்கு மீனா டப்பிங் பேசியிருக்கிறார். பத்மப்ரியா ஜானகிராமனுக்கு மீனா குரல் கொடுத்துள்ளார்.

ஆனால் அண்ட் காலத்தில் நடிகை மீனா தன்னுடைய நடிப்பு மற்றும் வசீகரமான அழகில் மொத்த மக்கள் மனதிலும் தனக்கென ஒரு தன்பி இடத்தை பிடித்த நடிகை ஆவார், இப்போது அடுத்தபடியாக நடிகை மீனா அவர்கள் தனது சிறந்த நடிப்பால் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஆனால் இவரை ரசிகர்கள் வெகுவாக ரசித்த திரைப்படம் என்னவென்றால் என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் அதிகமாக இவரை ரசித்தார்கள் இந்த திரைப்படத்தில் இவரது பெயர் சோலையம்மா. இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

நடிகை மீனா தற்போது தமிழ் திரைப்படத்தில் இறுதியாக நடித்த திரைப்படம் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் தான் அண்ணாத்த, அதற்கடுத்தபடியாக நடிகை மீனா நிறைய நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தால் குறிப்பாக ஒரு கட்டத்திற்கு மேல் இவர் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களான அனைவரோடும் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார் அதிலும் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமலஹாசன் கேப்டன் விஜயகாந்த் அர்ஜுன் சத்யராஜ் நெப்போலியன்.

ஆனால் மீனா தற்போது தான் தன் கணவர் கட்டிய தங்க தாலியை வைத்து பல ஏழை மக்களுக்கு பல உதவிகளை செய்து கொடுத்து வந்தது மட்டும் இல்லாமல் ஒரு தனியார் டிரஸ்ட் ஒன்றினை ஆரம்பித்து நடத்தி வருகிறார். தளபதி விஜய் அவர்களுடன் ஷாஜகான் என்ற திரைப்படத்தில் ஒரு குத்தாட்டம் போட்டிருப்பார் ஒரே ஒரு பாடலுக்கு நடிகர் விஜய்க்கு இணையாக நடனமாடியிருப்பார் நடிகை மீனா இப்போது வரையிலும் எந்த ஒரு திரைப்படப் பாடலுக்கும் நடனம் ஆடும் பொழுது கஷ்டப்பட்டதில்லை அவ்வளவு அற்புதமாக நடனம் ஆடக்கூடிய நடிகையும் கூட.

ஆனால் எப்போதுமே தமிழ் நடியாகிகள் பலருமே தன்னுடைய குடும புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டாலும் தன்னுடைய அப்பா புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட விரும்புவதில்லை. இவரது தந்தை புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.இவரது தந்தையை பார்த்த ரசிகர்கள் அப்படியே அவரது தந்தை போலவே இருக்கிறார் என்று அவர்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள் மேலும் சினிமா செய்திகள் சின்னத்திரை செய்திகள் விளையாட்டுச் செய்திகள் அரசியல் செய்திகள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் தலத்தை பின் தொடருங்கள் நன்றி வணக்கம்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares