தமிழ் சினிமாவில் படங்களில் தற்போதைக்கு ஏராளமான வில்லன் நடிகர்கள் புதிதாக அறிமுகமாகி படத்தில் வில்லத்தனத்தில் மிரட்டி வருவதோடு மக்கள் மற்றும் திரையுலகில் பலத்த பிரபலத்தை பெற்று வருகின்றனர். இருப்பினும் இவர்களுக்கு முன்னோடியாக இருப்பதோடு வில்லன் என சொன்னதும் முதலில் நமக்கு நினைவுக்கு வருவது இவரது பெயராக தான் இருக்கும் அது வேறு யாருமில்லை பிரபல முன்னணி வில்லன் நடிகர் எம் என் நம்பியார் அவர்கள் தான் அது. அந்த காலத்தில் எம்ஜிஆர்,

சிவாஜி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து வேற லெவலில் அனைவரும் ஓடவைத்து இருப்பார் மேலும் இவரது நேர்த்தியான நடிப்பின் காரணமாக மக்கள் பலரும் இவரை நிஜ வாழ்க்கையிலும் வில்லனாகவே பார்த்து வந்தனர். இவ்வாறு பிரபலமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களின் பலநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் பலத்த ஐயப்ப பக்தனான இவர் பல முன்னணி சினிமா பிரபலங்களையும் தன்னுடன்

சபரிமலைக்கு அழைத்து சென்றுள்ளார். இப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வயது மூப்பின் காரணமாக காலமானார் இந்நிலையில் இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் உள்ள நிலையில் இதில் ஒரு மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நலகுறைவு காரணமாக காலமானார். இதையடுத்து இவரது மகளான சினேகா பிரபல நடிகையாவார் இவர் தமிழ் மற்றும் மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள நிலையில்

தளபதி விஜயின் ஆதி மற்றும் விஷாலின் வெடி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சன் டிவியில் வெளியான முன்னணி சீரியலான செல்லமே தொடரிலும் நடித்துள்ளார் இதையடுத்து ஈஸ்வர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். இந்நிலையில் இவரது சமீபத்திய புகைபடம் மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது…..


 

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares