முதல் முதலில் ஸ்டார் விஜய்வில் தான் அறிமுகம் ஆனவர் VJரம்யா அவர்கள் கலக்க போவது யாரு என்ற நிகழச்சியை தொகுத்து வழங்கினார் என்பது நாம் அறிந்த உண்மை. இந்த நிகழ்ச்சி மூலம் தான் இவருக்கு நல்ல பெயரும் புகழும் உண்டு. இதன் மூலம் அவர் பிரபலம் அடைந்த பிறகு பல முக்கிய நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கிய வாய்புகள் வந்தது.
 
சின்னதிரையில் மட்டும் இன்றி ரம்யா அவர்கள் வெள்ளி திரையுலும் 2007 ஆண்டுல் வெளி வந்த மொழி என்ற தேரைபடத்தில் குணசித்திர நாயகியாக நடித்து உள்ளார். அதனை அடுத்து தளபதி விஜய் அவர்கள் நடித்து வெளி வந்த மாஸ்டர் படத்தில் ஒரு நல்ல ரோலேளில் நடித்து உள்ளார். அவ்வபோது சின்னத்திரையில் வெளி வரும் நிகழ்ச்சியில் வந்து கலந்துகொண்டு உள்ளார். இவருக்கு சரியான பட வைப்புல்கள் இன்னும் சரி வர அமையவில்லை.

மேலும் இவரது திருமண வாழ்க்கை கூட சரி வர அமையாது மெகா மன வேதனயை கொண்டுள்ளது. அவர் தனது கணவரை விவாகரத்து செய்து அம்மா அப்பா உடன் வாழ்ந்து வருகேறார். இவர் சென்னை யில் ஒரு மீடியா வின் பேட்டியில்அளித்த இன்டர்வியூவில் நான் ஷூட்டிங் சென்று வரும் பொது மிகவும் களைப்பாக இருப்பேன். மேலும் ஒரு கேமரா மண் என்ன கன்னுகளை பார்த்து ஏன்எப்படி சிகப்பாக இருக்றது என்று கேட்டார். நீங்க சரக்கு அடிச்சிங்கள மேடம் என்று கேட்டார்.

இந்த கேள்வியாய் என்னை பார்த்து கேட்ட நொடியில் எனது ஹார்ட் அங்கயே உடைத்து போல் உணர்வு ஏற்பட்டது. மேலும் அவர் அங்க என்னை பார்த்து கேட்ட கேள்விகள் எப்போம் தான் புரித்கு அது எவலோபெரிய தப்பு என்று தெரிகேறது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares