பிக் பாஸ் போட்டியில் இவர் சிறப்பாக விளையாடி வரும் ரச்சிதா மகாலட்சுமி, இவரை பற்றி பிக் பாஸ் வீட்டின் வெளில் இவரின் திருமணத்தை பற்றி பரவலாக பேசி வரும் தகவல்கள். அதில் முக்கியமான ஒன்று கர்நாடக மாநிலத்தை சார்ந்த இயக்குனர் ஒருவர் இவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறின.
முன்பதாக இவர் செய்த இரண்டாவது காதல் கணவரை பிரிந்து வாழ்வதாக தகவல்கள் வெளியாகியது. அது உண்மைதான் என்று சில மாதங்களில் ரசிகர்களுக்கு தெரியவந்தது. ஆனால், ரச்சிதா மகாலட்சுமி-யின் கணவர் தினேஷ் எங்கள் பிரிவு நிரந்தரமானது கிடையாது. தற்காலிகமானதுதான்.
நாங்கள் மறுபடியும் சேர்ந்து பயணிப்போம் என்று ஒரு பேட்டியில்பதிவு செய்து இருந்தார். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை , அனால் அவரின் மறுபக்கம் ரச்சிதா மகாலட்சுமி, வேறு ஒரு மறு திருமணம் செய்ய போவதாக காதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்று ரச்சிதா மகாலட்சுமி பிக்பாஸ் வீட்டில் சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார். தன்னுடைய குடும்பத்தினருக்கு எந்த வகையிலும் உதவி செய்யக்கூடாது என்று கணவர் தினேஷின் குடும்பத்தார் கட்டாயப்படுத்துவதாக கூறியிருந்தார்.
இதுனாலே அவர் தனது கணவரை பிரிந்த வாழ மிக முக்கியமான காரணம். இந்நிலையில் அவர் கர்நாடகாவை சார்த்த ஒரு இயக்குனர்ஐ திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.