கடந்த சில வருடங்களாக தேனின் தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்து பல இன்னல்கள் அரங்கேறி வரும் நிலையில் இதன் காரணமாக பல முன்னணி சினிமா பிரபலங்கள் நம்மை விட்டு பிரியும் வகையில் காலமாகி வருகின்றனர். இப்படி இருக்கையில் தற்போது மேலும் பிரபல முன்னணி நடிகர் காலமாகிய நிலையில் அந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகினரையும் பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கன்னடம்,

தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமின்றி வசூலிலும் சாதனை படைத்த திரைப்படம் கேஜிஎப். இந்த படத்தில் ஹீரோவாக பிரபல முன்னணி நடிகர் யாஷ் நடித்திருந்த நிலையில் இந்த படம் வெற்றிகரமாக முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை கடந்த நிலையில் அடுத்து மூன்றாவது பாகம் வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துகொண்டு உள்ளனர். இப்படி இருக்கையில் இந்த படத்திற்கு பலமே இந்த

படத்தில் வரும் வசனங்களும் சண்டை காட்சிகளும் தான் இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாகத்தில் வயதான தோற்றத்தில் நடித்து கதையின் திருப்புமுனையாக நடித்து பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி நடிகர் கிருஷ்ணா ஜி ராவ். இவர் இந்த படத்திற்கு முன்னரே கன்னட மொழியில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் வயது மூப்பு காரணமாக கடந்த சில

மாதங்களாக இவருக்கு மூச்சு திணறல் இருந்து வந்த நிலையில் அதற்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை எதிர்பாரதவிதமாக சிகிச்சை பலனின்றி காலமானர் இதையடுத்து இந்த தகவல் அறிந்த பல முன்னணி சினிமா பிரபலங்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்……

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares