பொதுவாக நமது வீடுகளிலிருக்கும் குழந்தைகளில் சிலர் என்ன சாப்பிட்டாலும் ஒல்லியாக இருப்பார்கள்.
மருந்துகள் மற்றும் கடைகளிலிருந்து உணவுகளினால் அதிகரிக்கும் எடை ஆரோக்கியமாக இருக்காது.
இதன்படி, பயறு, கேழ்வரகு போன்ற தானியங்களை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்க வேண்டும்.
இவ்வாறு கொடுப்பதால் புரதச்சத்து அதிகரிக்கும், இதனால் குழந்தைகளின் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.
அந்த வகையில் தானியங்களை வைத்து உடல் எடையை அதிகரிக்க செய்யும் சத்து மா எவ்வாறு தயாரிப்பது குறித்து கீழுள்ள வீடியோவில் தெளிவாக தெரிந்துக் கொள்வோம்.