நம் முன்னோர்கள் வாழ்ந்த ஆரோக்கிய வாழ்விற்கு முக்கிய காரணம் அவர்கள் இயற்கையை சார்ந்து வாழ்ந்தார்கள், இயற்கையை அழித்து வாழவில்லை. ஆனால் நாம் நாகரிகம் என்ற பெயரில் நம் வாழ்க்கை முறையையே முற்றிலும் மாற்றிவிட்டோம். நம் முன்னோர்கள் எவற்றையெல்லாம் மருந்துகளாக பயன்படுத்தினார்களோ அவற்றை உதாசீனப்படுத்தி மேற்கத்திய மருந்துகளை நாடிச்சென்றதன் விளைவுதான் இப்பொழுது மிகக்குறைந்த வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகிறோம்.

அப்படி நம் முன்னோர்கள் பயன்படுத்திய முக்கியமான பொருள்களில் ஒன்றுதான் அரச மரத்து இலை. அரசமரம் முன்பெல்லாம் அனைத்து தெருக்களிலும் இருக்கும், அதிகளவு ஆக்சிஜன் வழங்கக்கூடிய இதனை நாம் விநாயகர் இருக்கும் வீடாக மட்டுமே பார்த்தோம். ஆனால் உண்மையில் அரச மரத்து இலை மிகச்சிறந்த மூலிகையாகும்.

அரச மரத்து இலைகளை பற்றி நமக்கு தெரியாதவற்றை இங்கு பார்க்கலாம். அரசமரம் அரசமரம் பெரும்பாலும் இந்திய காடுகளிலும், சில இடங்களில் வீட்டின் அருகிலும் காணப்படுகிறது. இதன் இலைகளில் அதிகளவு டானிக் அமிலம், அஸ்பார்டிக் அமிலம், ஸ்டெராய்டு, வைட்டமின்கள், மெத்தயோனின், கிளைசின் என எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

இவையெல்லாம் அரசமர இலைகளை மிகச்சிறந்த ஆயுர்வேத மருந்தாக மாற்றியுள்ளது. ஆனால் நாம் அரசமர இலைகளை சமையலுக்கு பயன்படும் பொருளாக மட்டுமே அறிவோம். வாருங்கள் 1 இலையை சாப்பிட்டால் வாத, பித்த, கபம் சர்க்கரை, இதய நோய் 100 வயது வரை வராது

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares