ஜோடி படத்தில் ஆரம்பித்த ந டிகை த்ரிஷாவின் சினிமா வாழ்க்கை தற்போது 20 வருடங்களுக்கு மேலாக சென்று கொண்டிருக்கிறது. இன்றுவரையும் 90 கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருந்து வருபவர் திரிஷா என்றால் அது மிகையாகாது.
காதல் தோ ல் வி, நிச்சயம் வரை சென்று நின்றுபோன திருமணம் என்று பல பி ர ச் ச னை க ளை சந்தித்து சினிமா வாழ்க்கையில் மா ர் க் கெ ட் டை இ ழ ந் தா ர் திரிஷா. மீண்டும் தன்னுடைய இடத்தினை பிடிக்க 96 படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் த லை தூ க் கி னா ர் திரிஷா.
தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் கு ந் த வை எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் த்ரிஷா. இந்நிலையில் தன்னுடைய மா ர் க் கெ ட் போக தனுஷுடன் நடித்த கொடி படம் தான் என்று கூறியிருந்தார்.
மேலும் அந்த படத்தில் வி ல் லி யா க நடித்ததால் தான் ஹீ ரோ யி ன் வாய்ப்புகள் கிடைப்பது தள்ளிப்போனது எனவும் தெரிவித்துள்ளார் திரிஷா. மேலும் 2 ஆவது ஹீ ரோ யி னா க நடிக்க கூட வாய்ப்பு வருகிறது என்று ஆ த ங் க மா க கூறியுள்ளார் திரிஷா.
பொன்னியின் செல்வம் படத்தின் வெற்றியில் தான் இருக்கிறது என்னுடைய மா ர் க் கெ ட் என நம்பிக்கையில் இருக்கிறாராம் திரிஷா.