2003 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ஆ யு த ம் என்ற படத்தின் மூலம் கு ழ ந் தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் உதயராஜ். பின்னர் நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியான தி ரு டா தி ரு டி படத்திலும் கு ழ ந் தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.
விஜய் நடிப்பில் வெளியான திருமலை, சமந்தா, அதர்வா நடிப்பில் வெளியான பா னா கா த் தா டி போன்ற படங்களிலும் உதயராஜ் நடித்திருந்தார். படங்களில் இவரது எ ட க் கு ம ட க் கா ன பேச்சும், உ ட ல் மொ ழி யு ம் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு வெளியான கை தி படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் உதயராஜ். பின்னர் விஜய் நடிப்பில் வெளியான மா ஸ் ட ர் படத்திலும் இவரது நடித்து அனைவராலும் கவனிக்கப்பட்டது.
சின்னப்பையனாகவே பார்த்த இவருக்கு திருமணமாகி ஒரு கு ழ ந் தை இருக்கும் உண்மை நம்மில் பலருக்கு தெரியாது. தி ரௌ ப தி என்ற படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்த ந டிகைதான் உதயராஜ் அவர்களின் மனைவியாம்.