தமிழ் சினிமாவில் பல படங்களில் முன்னணி நடிகர்கள் நடித்த படத்தில் 90ஸ் களில் வெளிவந்த திரைப்படங்களில் நடித்து அறிமுகமானவர் நடிகை சோனா. இவர் சிறு கதாபாத்திரங்களில் நடித்து தன் க வர் ச்சி நடிப்பால் அனைவரையும் க வர்ந் தார்.
மேலும் இவர் பல படங்களில் க வர் ச்சி பாடல்களுக்கு கு த் தாட் டம் போட்டுள்ளார். சமீபத்தில் தனியார் ஊ டகத் திற்கு பேட்டியளித்து ச ர்ச் சை யாக பேசியுள்ளார். இரண்டு முறை கா தலில் இருந்து ஒருவரை 6 வருடங்களும் இன்னொருவரை 7 வருடங்களும் உ யிரு க்கு உயிராக கா தலி த்து வந்தேன். என்று கூறியுள்ளார்.
ஆனால் திருமணம் செய்யும் நேரத்தில் இருவரும் என்னை ஏ மா ற்றி விட்டார்கள். இதனால் 40 வயதாகியும் திருமணத்தின் மீது இருந்த ஆசையே போனது. தனது கதையை எழுதி வருவதாகவும் குழந்தை ஒன்றை தத்தெடுக்க போவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அதை புத்தகமாக வெளியிடப் போவதாக அதில் பல ர கசிய ங்கள் ம றைந் துள் ளன. என்று கூறி ஷாக் கொடுத்துள்ளார். கு டிப்ப தையும் இதனால் நி ரு த்தி விட்டு மலையாளம், தமிழ், தெலுங்கு என படங்களில் நடித்து வருகிறேன். ப டுக் கைய றை கா ட்சி யில் கூட சமீபத்தில் மலையாள படத்தில் நடித்துள்ளேன் என்று கூறி ப ர ப ர ப்பை ஏற்படுத்தியுள்ளார்..