தமிழ் திரைப்படத்தில் நடிகை வனிதா ஒரு வாரிசு நடிகை ஆவார், தற்போது நடிகை வனிதா அந்த காலத்தில் பிரபலமான முன்னணி நடிகர் விஜயகுமார் மகள் தான் வனிதா,தற்போது தமிழ் திரைப்படத்தில் நடிகை வனிதா விஜய் நடித்த சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர். ஆனால் நடிகை வனிதா கல்யாணம் செய்த பின்னர் நடிப்பை மொத்தமாக விட்டார்,
இதன் பின்னர் தான் நடிகை வனிதா தன்னுடைய குடும்பத்தை விட்டு தனியாக வாழ ஆரம்பித்தார், ஆனால் வனிதாவின் குடும்பத்தில் நடந்த கதை அனைவருக்குமே தெரிந்த ஒரு செய்தி தான்,இப்போது தந்தையை தினமும் நினைத்து தான் வருகிறார் நடிகை வனிதா, தன் தந்தை பெயரில் கூட பல தொழிலை ஆரம்பித்து நடத்தி வருகிறார்,
இதனை தொடர்ந்து நடிக வனிதா தன்னுடைய சினிமா வாழ்க்கையை மீண்டும் ஆரம்பித்தார், அந்த வகையில் விஜய் டிவி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார் நடிக வனிதா,இந்த நிகழ்ச்சியில் வனிதாவால் தான் விஜய் டிவிக்கு டிஆர்பி அதிகரித்து இருக்கும், அப்படி இருக்கும் வனிதாவின் செயல்,பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார்.
தற்போது நடிகை வனிதா தனுடைய சினிமா வாழ்க்கையில் பல திரைப்படத்தில் நடித்தும் பல திரைப்படத்தை சொந்த தயாரிப்பு நிறுவனத்தால் தயாரித்தும் வருகிறார் அந்த வகையில் அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள்,பிக் கப் டிராப் போன்ற திரைப்படத்தில் நடித்து வருகிற்றர் நடிகை வனிதா, அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டு இருந்தார். மேலும், இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
முக்கியமாக நடிகை வனிதாவின் மொத்த செயலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மொத்தமாக மாறிவிட்டது என்பது தான் உண்மை, அந்த வகையில் நடிகை வனிதா தன் தந்தை விஜய் குமார் பெயரில் வனிதா விஜயகுமார் என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் அது மட்டும் இல்லாமல் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு அழகு சாதனா பொருட்கள் இருக்கும் ஓர் துநிகடையையும் நடத்தி வருகிறார், அதுமட்டுமில்லாமல் வனிதாவின் இளையமகள் ஜெயனிதா வீடியோக்களிலோ அல்லது பொது இடங்களிலேயே காட்டப்பட்டதே இல்லை. இது குறித்து பலரும் கேட்டிருந்தார்கள். அதற்கு வனிதாவும் எந்த ஒரு பதிலும் தெரிவிக்காமல் இருந்தார்.
இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகை வனிதாவின் இளைய மகள் பெயர் தார் ஜெயனிதா, இப்போது சமூக வலைதளத்தில் வனிதாவின் இளைய மகள் ஜெயனிதாவின் புகைப்படம் அதிகப்படியாக பகிரப்பட்டு வருகிறது.இப்படி பட்ட ஒரு நிலைமையில் வனிதாவின் இளைய மகள் ஜெயனிதாவை தந்தை அழைத்து சென்றுவிட்டதாக நடிகை வந்த கூறியுள்ளார்.தன்னுடைய மூத்த மகள் ஜோத்விகாவுடன் தான் வனிதா தனியாக வாழ்ந்து வருகிறார். அதனால் தான் வனிதா பதிவிடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களில் ஜெயனிதா காணவில்லை.
இபப்டி பட்ட ஒரு நிலைமையில் சமீப காலமகேவ் நடிகை வனிதா பல முறை அடிக்கடி பத்திரிக்கையாளர்களை சந்தித்து அடிகடி பேட்டி கொடுத்து வருகிறார், அந்த வகையில் தற்போது வனிதாவின் இளைய மகள் ஜெயனிதாவை பற்றியும் பேசியுள்ளார். இப்போது என் இளைய மகள் ஜெயனிதா ஹைதராபாத்தில் படித்து வருகிறார்.அவள் அவரது அப்பாவுடன் இருக்கிறாள்,
சமீபத்தில் கூட அவளை சென்று பார்த்து விட்டு வந்தேன். ஆனால், அவள் மனசெல்லாம் இங்கு தான் இருக்கும். நான் தற்போது பிஸியாக இருக்கிறேன் மேலும் இந்த சமயத்தில் கண்டிப்பாக அவளுடன் யாராவது இருக்க வேண்டும் அங்கு அவள் பாதுகாப்பாக இருக்கிறாள்’ என்று கூறியுள்ளார்.
#Vanitha About Her Second Daughter pic.twitter.com/ViSDykqTvI
— chettyrajubhai (@chettyrajubhai) September 25, 2022