நிழல் கிரகமான ராகு 2023 ஆண்டின் தொடக்கத்தில் மேஷ ராசியில் இருப்பார்.

ராகு 18 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர்.  

2023-ல் ராகு ராசியை மாற்றும் போது சில ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்புள்ளது.

இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம் 2023 ஆம் ஆண்டில் ராகுவினால் நல்ல நிதி ஆதாயத்தைப் பெறுவார்கள். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். புதிய ஆண்டில் நிறைய நன்மைகள் தேடி வரும்.

துலாம்  துலாம் ராசிக்காரர்களும் 2023-ல் ராகுவால் நல்ல வேலை கிடைக்கும். மேலும் வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ளது கிடைத்து அந்த பயணத்தால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.

இக்காலத்தில் வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.

மகர ராசிக்காரக்ள் ராகுவின் ஆதரவால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இக்காலத்தில் கிடைக்கும். பணியிடத்தில் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

12 ராசிக்காரர்களுக்குமான இன்றைய ராசிபலன்கள்

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares