சினிமாவில் காமெடி ஜாம்பவான்களான கவுண்டமணி, செந்தில், வடிவேலு போ ன்றவர் களின் படங்களில் பெ ண் கா மெடிய ன்களாக நடித்து பிரப மானவர் கள் பலர் உள்ளனர். அந்த வகையில் நடிகை விசித்ராவும் ஒருவர். ஆரம்ப கால த்தில் துணை கதா பாத்திரத்தில் நடித்து வந்த இவர் பின்னர் கதா நாயகியா கவும், வி ல்லி ரோல்க ளிலும் நடித்துள்ளார். அவர் முக் கிய மாக த மிழ் படங்களில் தோன்றினார்.அவர் ஒரு சில தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அவரது திரு ப்பு முனை செல்வாவின் தலைவாசல் ஒரு க வ ர் ச் சியான பா த்திரத்தின் வடிவத்தில் வந்தது. அவர் துணை வேடங்களில் தோன்றினார் குறிப்பாக ரசிகன் முத்து மற்றும் சு யம் வரம்.
அவர் சுருக்கமாக தொலைக்காட்சி வா ழ்க்கை யில் நுழை ந்தார், மாமி சின்னா மாமி நாடகத்தில் ஒரு மு க்கிய பாத்தி ரத் தில் நடித்தார். தி ரு ம ண த்திற் குப் பிறகு புனேவில் குடி யேறிய அவர் பட ங்க ளில் இருந்து ஓய்வு பெற்றார்.இறுதியாக 2002 ஆம் ஆண்டு வெளியான இறுதி பாடகன் என்ற படத்தில் நடித்திருந்தார்.அதன் பின்னர் சினி மாவில் இருந்து வி ல கி கண வர் பிள் ளைகள் என்று செட்டில் ஆகினார். இவருக்கு மூன்று ஆண் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
மேலும் வி சித் திரா தற்போது தனது க ணவ ரின் ஹோட்டல் தொ ழி லை உ ட ன் இருந்து கவ னித்து வருகிறார்.அதன் பிறகு 17 ஆண்டுகள் க ழித் து மீண்டும் சின் னத்தி ரையில் ரீஎன்ட்ரி கொ டுத்துள் ளார் விசித்ரா அவர்கள்.இப்போது பி ரபல தொலை க்காட்சியில் ஒளிப ரப்பா கும் ராசாத்தி சீரியல் நடி த்து க்கொண்டி ருக்கி றார். இப்போது அது குறித்து ம னம் திறந்துள்ளார். நடிகை விசித்ரா நான் மறு படியும் நடிக்க ஆசை என்று க ண வரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர் க ண வர் ஒரு கால த்தி ல் எனக்காக சினிமாவை விட்டு வந்தா நீ. இப் பொழுது நீ மறு படியு ம் நீ நடிக போ என்று கூ றியு ள்ளார். இவர் ம று படியும் சினி மாவு க்கு நடிக்க வந்த பிறகு தான் தன்னுடைய அம்மா ஒரு நடிகை என்று அவர்கள் கு ழந் தைக ளுக்கு தெ ரியவந் துள்ளது.