நடிகை அம்பிகா என்றால் தமிழ்நாட்டில் பட்டிதொட்டி எங்கும் பேமஸ்.கே.பா க்ய ராஜ் தனது அந்த 7 நாட்கள் திரைப்படத்தில் அம்பிகாவை அறிமுகப்படுத்தினார். நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருடன் பல படங்களில் நடித்துள்ளார். அவரது பெரும்பாலான படங்கள் மோகன்லால், மம்மூட்டி, ரஜனிகாந்த், அம்பரிஷ், ராஜ் குமார் மற்றும் விஜய காந்த் போன்ற சிறந்த நடிகர்களுடன் நடித்திருந்தார்.

பல திரைப்படங்களில் மிகவும் வெற்றிகரமான வாழ்க்கையைப் பெற்றார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில், அவர் தனது திறமையை வெளிப்படுத்தும் சில தை ரியமான வேடங்களில் நடித்தார். கன்னடத்தில், அவர் க வ ர்ச் சி யான வேடங்களில் தோன்றினார்.

நடிகை அம்பிகா 1962 ஆம் ஆண்டில் திருவனந்த புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லாரா கிராமத்தில் பிறந்தார். நடிகை அம்பிகா என்.ஆர்.ஐ. பி ரேம்குமார் மேனனை 1988 இல் திரு மண ம் செய்து கொண்டார்.1980 களில் முன்னணி நாயகியாக வலம் வந்தார். இவரது சகோதரி ராதாவும் இவரை பின்பற்றி நடிப்புலகிற்கு வந்தார். இருவரின் கால்ஷீட் க்காக பல தயாரிப்பாளர்கள் காத்துக் கிடந்தனர்.

200 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள அம்பிகா ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களோடு நடித்தவர். இப்போது பல சீரியல்களில் நடித்து வரும் அம்பிகாவிற்கு ராம்கேஷவ், ரிஷிகேஷன் என இரு மகன்கள் உள்ளனர். இதில் ராமகேஷவ் கலாசல் எனும் படத்தில் நடிக்கிறார்.கலாசல் படத்தை அஸ்வின் மாதவ் இயக்குகிறார். இவர் சுந்தர்.சி யிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இதில் இவருக்கு ஜோடியாக நடிப்பவர் நடிகர் லிவிங்ஸ்டனின் மகளாம். இதோ அவர்களின் புகைப்பட தொகுப்பு.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares