பெண்களுக்கு க ர்ப் ப காலம் நெ ருங் கி விட்டாலே க வன மாக இருக்க வேண்டும். தினமும் அவர்கள் செய்யும் ந டவ டிக் கைக ளி லும் மிகுந்த க வனம் வேண்டும். கர்ப்ப காலத்தில் ம ல்லா க்க மற்றும் கு ப்பு ற படுத்து உறங்குவது என்பது த வறா ன விஷயம். இப்படி ம ல்லா க்க படுத்து உறங்குவது சில நேரங்களில் க ருச் சிதை வை ஏற்படுத்தக் கூடும்.

மேலும் குழந்தை கு றை மாதத்திலேயே இ றக் கக் கூட நேரிடலாம். க ர்ப் ப காலத்தில் தா ய் மார்கள் ம ல்லா க்க ப டுத் து உறங்குவது 28 வாரத்திற்குள் 2.3 மடங்கு அ பாய த் தை ஏற்படுத்தகூடும். இப்படி தாய்மார்கள் ம ல்லா க்க படுக்கின்ற சமயத்தில் குழந்தையின் மொத்த எடை இ ரத் த கு ழாய் களி ல் அ ழுத் தத் தை ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் ம ல்லா க்க படுக்கும் போது குழந்தைக்கு போதுமான இ ரத் த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் கிடைக்காமல் போவிடுகின்றன.

மேலும் இதை தாய்மார்கள் கண்டிப்பாக புரிந்து கொள்வதோடு க வன மாக செயல் பட வேண்டும் என்று அலெக்சாண்டர் Heazell, மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒரு பிபிசி சேனல் பேட்டியில் கூறியுள்ளார். க ர்ப்ப மான பெண்கள் தூங்க போற நிலை மிகவும் முக்கியம். இந்த ஆராய்ச்சி கிட்டத்தட்ட 1000 தாய்மார்கள் இதில் கலந்து கொண்டு தாங்கள் தூங்கும் நிலையை ப கிர்ந் து கொண்டனர்.

இதில் தெரிய வந்தது என்னவென்றால் ம ல்லாக் க ப டுக் கும் தாய்மார்கள் மற்ற தாய்மார்களை காட்டிலும் இரு மடங்கு குழந்தை பிறப்பு அ பாய த்தை கொண்டுள்ளனர். கர்ப்ப காலத்தில் பெண்கள் இடது புறமாக ஒரு பக்கமாக சா ய்ந் து படுக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் பிரசவம் முடியும் வரை தாய்மார்கள் கு றைந் த மற்றும் நீண்ட தூ க்கத் தை பெறுகின்றனர். எப்பொழுதும் பாத்ரூமிலேயே இருக்க வேண்டிய நிலையும் உள்ளது. இதனால் அவர்களின் தூக்கம் இரவிலும் பகலிலும் கெ டுகி றது..

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares