உடலின் மொழி அறிந்து வாழ்வோர் வாழ்வு பல ஆண்டுகள் நன்றாக இருக்கும்.நமது வழக்கத்துக்கு மாறாக மலம் வெளியேறாமல் இறுக்கமடைந்து, மலம் கழி ப்பதில் தாங்கமுடியாத வ லிகளு டன் கூ டிய சி க்க ல் ஏற் படும், இதைதான் மல ச்சிக்க ல் என்கி றோம்.இது மா திரியான மலச்சிக் கல் பிர ச்சனை க்கு முக் ய காரணமாக இருப்பது, நாம் அன்றாடம் சாப்பிடும் நார் ச்சத்து மற்றும் நீர் ச்சத் து இல்லாத உணவு ப ழக்கவழ க்கங்கள் மற்றும் அதி கப்படி யான ம ன அ ழு த் த ம் ஆகும்.
எனவே நமக்கு ம ல ச்சிக் கல் பி ரச்ச னை கள் வராமல் தடுப்பதற்கு இயற்கையில் சில அருமையான வழிகள் உள்ளது.நமக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து, உடனடி நி வாரணம் தரு கிறது இந்த வீடியோவில் இருக்கும் ஒரு செய்முறை இதை கண்டிப்பாக பின்பற்றுங்கள்.ஆரோக்கியமாக வாழுங்கள்.
வீடியோ இதோ..