வெ ள்ளம் உ ள்ள வந்துடுச்சு கிளம்புங்க! Housemates ஐ வெளியேற்ற முடிவு! Bigg Boss 6 Tamil.. சிறப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீசன் 6.. பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் 50 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் வாரந்தோறும் டாஸ்க் கொடுக்கப்பட்டு அதில் மோசமாக விளையாடிய போட்டியாளரை தேர்ந்தெடுத்து அவரை சிறையில் அடைப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் நடந்த ஏ லிய ன் – ஆ திவா சி டா ஸ்க் நே ற்றுடன் மு டிந்தது.

ஆனால் இந்த டாஸ்க்கின் இறுதியில் மோ சமா க விளையாடிய போட்டியாளரை தேர்ந்தெடுக்க ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் லிவ்விங் ஏரியாவில் அமர்ந்திருந்தபோது, முதலாவதாக எழுந்து செல்லும் விக்ரமன், அசீம் தான் மோ சமா க வி ளையாடியதாக சொல்கிறார். டாஸ்க்கின் இடையே அமுதவாணன் மீது அசீம் கைவைத்தது ரொம்ப பெரிய த ப்பு. கவ ன த்தை ஈர் ப்பத ற்கா வே அவர் இப்படி செய்வதாக கூறுகிறார் விக்ரமன்.

இதனிடையே அங்கு மழை வெள்ளம் வந்துவிட்டதாக ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.ரசிகர் அனைவரும் அ திர்ச் சியில் உள்ளனர்.வெள்ளம் உள்ள வந்துடுச்சு கிளம்புங்க! Housemates ஐ வெளியேற்ற முடிவு! அ திர் ச்சியில் ரசிகர்கள்.. வீடியோ உள்ளே..

இதோ அந்த வீடியோ பாருங்க..

By admin

Leave a Reply

Your email address will not be published.

Shares