நாம வாங்கும் போதே கண்டிப்பா பழைய அரிசியானு பாத்து தான் வாங்குவோம்.ஆனால் அந்த அரிசி கொஞ்ச நாள் ஆச்சுன்னா உடனே வந்து புழு பூச்சி எல்லாமே வந்துரும்.எல்லாருமே இதனால் ரொம்பவே சிரமப்படுவாங்க.மொத்தமா வாங்கி போடுதல் நமக்கு பணம் மிச்சம் என்பது அனைவரின் எண்ணம்.இனி ஒரு வருடம் ஆனாலும் அரிசியில் வண்டு, புழு, பூச்சி.. வராமல் இருக்க இத மட்டும் போடுங்க போதும்.
வீடியோ இதோ பாருங்க..