சத்யராஜ் இவர் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகராக வலம் வந்தவர். இவர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர். இவருடைய கொங்கு தமிழுக்கு பல ரசிகர்கள் உண்டு என்பது தெரிந்த ஒன்றே , இவர் ஹீரோ மட்டும் இல்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மனதில் தனக்கு என்று தனி இடம் பிடித்தவர் தான் சத்ய ராஜ் அவர்கள் , மேலும் இவர் 2006 ம் ஆண்டு வெளியான பெரியார் என்ற திரை படத்தை நடித்தார், இந்த படத்தில் இவர் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்தார் சத்ய ராஜ் .

இவர் சினிமாவில் இன்று வரையும் மிகவும் பிஸி யான நடிகராக வலம் வருகின்றார். இவர் நடிக்கும் ஒவ்வரு கதாபாத்திரமும் மக்கள் மனதில் இடம் பெரும் வகையில் தான் அமையும் உதாரணமாக இவர் நடித்த பாகுபலி என்ற திரை படத்தில் கட்டப்பா கதாபாத்திரம் இன்று வரை மக்கள் மத்தியில் பேசும் ஒரு கதா பாத்திரம்தான் அமைத்துள்ளது.

சத்ய ராஜ் இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார். இவரின் மகன் பெயர் சி.பி.ராஜ் இவரும் ஒரு நடிகர் தான் , இவரும் தந்தையை போலவே ஒரு சிறந்த நடிகராக நடித்து வருகின்றார் . சத்ய ராஜ் இவரின் மகள் பெயர் திவ்யா , இவர் ஒரு சிறந்த ஊட்டசத்து நிபுணராக உள்ளார். திவ்யா இவர் இது வரைக்கும் சினிமாவில் நடித்தது கிடையாது அனால்,தற்சமயம் இவர் ஹீரோயின் களை மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சியாக ஒரு போட்டோ ஷூட் நடத்தி அந்த புகை படத்தை சமூக வலை தளங்களில் பதிவிட்டிருந்தார்

அந்த புகை படம் இப்பொழுது இணையத்தில் பரவி வருகின்றது. இந்த புகை படத்தை பார்த்து பலரும் ஆச்சரியபட்டு வருகின்றனர் .

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares