அதிகமானவர்கள் கண்டு ஆச்சர்யமடையும் ஓன்று கப்பல். எப்படித்தான் இந்த கப்பல்கள் கடலில் மிதந்து செல்கின்றன என்பது பற்றிய கேள்விகள் இன்னும் பலருக்குஇருக்க தான் செய்கிறது, அதே நேரத்தில் உலகில் அதிகமானவர்கள் விரும்பும் பயணங்களில் ஓன்று இந்த கப்பல் பயணங்கள், நாடுகளில் பெரும்பாலானவர்கள் தனக்குள் விடுமுறை காலங்களில் கப்பல் பயன்களை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

சில தருணங்கள் தவறவிட்டு விட்டால் வாழ்வில் திரும்பவே கிடைக்காது. அப்படி ஒன்று தான் இந்த கப்பல் பயணமும் என்று சொல்லலாம். இன்னும் அதிகமானவர்கள் கப்பல் பயணங்களில் செல்லாதவர்களாக தான் இருக்கிறார்கள். அந்த வகையில் தற்பொழுது ஒரு சுவாரசியமான காட்சி செம்ம வைரலாகி வருகிறது.

அதாவது பொதுவாக நாம் கப்பல்களை காட்சிகளில் பார்த்திருப்போம் , அதவது பயணம் செய்யும் கப்பல்களை அல்லது ஓரிடத்தில் தரித்து இருக்கும் கல்பலகாளி கண்டு இருபால் அல்லவா? ஆனால் இந்த வீடியோவில் எப்படி ஒரு புதிய கப்பலை தயாரித்து பின்னர் அத்தனை நீரினுள் இறக்கி விடுகிறார்கள் எனபதை வெளிப்படுத்திடும் வகையில் குறித்த காட்சிகள் அமைந்துள்ளது.

தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares