சின்னத்திரையில் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் க்ட்னஅத்தாஸ் சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது எட்டு வரங்களை கடந்து ஒன்பதாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் இந்த சீசனில் மற்ற சீசன்களை காட்டிலும் அதிகளவில் மக்களுக்கு அவ்வளவாக பரிட்சியமில்லாத பிரபலங்கள் கலந்து கொண்ட
நிலையில் இந்த சீசனை சூடு பறக்க தொடர்ந்து கண்டேன்ட்களை வாரி வழங்கி கொண்டு சென்று கொண்டு இருப்பவர் பிரபல சீரியல் நடிகர் அசீம். இந்த சீசனின் துவக்கத்தில் இருந்தே அணைத்து சக போட்டியாளர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதோடு எல்லா வாரங்களிலும் எவிக்சன் லிஸ்ட்டில் முதல் ஆளாக இடம் பிடிப்பவர் இவராகத்தான் இருக்கும். இருப்பினும் மக்கள் மத்தியில் பலத்த
பிரபலத்தை பெற்றது மட்டுமின்றி தனக்கென தனி ஆர்மியை உருவாக்கியுள்ள அசீம் அணைத்து வாரங்களிலும் சேவ் ஆகி வருகிறார். விஜய் டிவியில் பல முன்னணி தொடர்களில் நடித்து வரும் அசீம் பகல் நிலவு சீரியலின் மூலமாக மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெற்றார் மேலும் இந்த சீரியலில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரான ஷிவானி கலந்து கொண்டு இருந்தார். இப்படி இருக்கையில் அசீம்
பிக்பாஸ் வீட்டில் நடந்த ஒரு டாஸ்க்கில் தனது மனைவி மற்றும் மகன் குறித்து மிகுந்த வேதனையுடன் கூரியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவரது மனைவியின் புகைபடம் இணையத்தில் வெளியாகி பரவலாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் அந்த புகைபடத்தில் அசீமின் மனைவியை பார்த்த பலரும் இவருக்கு இப்படி ஒரு மனைவியா என வாயடைத்து போயுள்ளனர்……