செந்தில் ஒரு படத்தில் வேலை செய்யும் பெண்ணை கூட்டு சேர்த்துக்கொண்டு டிக்கிலோனோ விளையாட்டு விளையாடுவார் அதையே ஓவர்டேக் செய்யும் வகையில் நிஜத்தில் உறவுகளி முன்னால் ஒரு புதுமண ஜோடி ஆடும் கேம்கள் வேற லெவலில் வைரலாகி வருகிறது.

அப்படி என்ன செய்தார்கள் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.

திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், வீடியோ கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.

இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போது பேஷன் ஆகிவிட்டது. சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர்.

அதிலும் மாப்பிள்ளை, மணப்பெண்ணின் தோழிகள் செய்யும் கூத்து அளவிடவே முடியாது.ஆனால் அதையெல்லாம் அசால்டாக ஓவர்டேக் செய்யும் வகையில் இங்கே ஒரு மணமக்கள் செய்த செயல் வேறலெவலில் வைரல் ஆகிவருகிறது. அவர்களை வைத்துக்கொண்டு உறவினர்கள் நடத்திய விளையாட்டுக்கள் தான் காரணம்.

இருவருக்கும் இடையே ஜிலேபியை ஒரு கயிறில் கட்டிவிட்டு கடிக்க சொல்லி ஜிலேபியை தூக்கிவிடுகிறார்கள். இதில் மணமக்கள் பரஸ்பரம் முத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள். இப்படி 18 பிளஸ் வயதினரே பார்க்கும்படி கேம்ஸை உறவுகளே கூடி நடத்துகின்றனர். இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares