கணவர் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் நிலையில் நடிகை மாகலட்மி விதவிதமாக உணவுகளை வெளுத்து கட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
திருமணத்திற்கு பிறகு நடிகை மகாலட்சுமி எது செய்தாலும் அது வைரலாகி வருகின்றது.
மகாலட்சுமி அவரின் சமூகலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வெளுத்து கட்டிய மகாலட்சுமி அதில், பிரபல கடையொன்றில் பலவிதமான டெசர்ட்களை ஆர்டர் செய்து ரவீந்தர் இல்லாமல் தனியாக சாப்பிடுகிறார்.
இந்த வீடியோவில் பாதாம் ப்ரௌனி, வால்நட் ப்ரௌனி, சாக்லேட் ப்ரௌனி உள்ளிட்ட பலவிதமான டெசெர்ட்களை மகாலட்சுமி ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்.
இதை பார்த்த ரசிகர்கள் கணவர் டயட்டில் இருக்கும் போது இப்படியா சாப்பிடுவிங்க என கண் வைத்து வருகின்றனர்.