செய்தி வாசிப்பாளராக தனது மீ டி யா கே ரி ய ரை தொடங்கிய ப்ரியா பவானி சங்கர். பின்னர் சீரியலில் வாய்ப்பு கிடைக்கவே மறுக்காமல் நடித்தார். சீரியலில் நடித்து பிரபலமாகியதன் மூலம் ரசிகர்களை சேர்த்தார் பிரியா பவானி சங்கர்.

அதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்து தற்போது முன்னனி ந டிகைகளும் ஒருவராக முயற்சித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர். இவரது வளர்ச்சிக்கு காரணம் சரியான திரைக்கதை தேர்வும், க ச் சி த மா க பொருந்தும் கதாபாத்திரத்தை தெரிவு செய்து நடிப்பதுமேயாகும்.

இப்படி இளம் ந டிகைகளுக்கு இவரை ஒரு உதாரணமாக சொல்லுமளவு மாற்றிவிட்டார் பிரியா பவானி சங்கர். தற்போது கூடிய சீக்கிரத்தில் பிரியா பவானி சங்கர் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது க ண் கூ சு ம ள வு பச்சை நிற உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ப்ரியா பவானி சங்கர். இதனை பார்த்த இளசுகள் “என்னப்பா ட் ரெ ஸ் இது… பச்சையா…?” என க  மெ ண் டி ல் பு ல ம் பி வருகிறார்கள்.

Copyright tamizhakam.com

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares