நாட்டில் நிலவரம் விலைவாசிகள் அதிகமாக நம்ம வாங்கும் சிலிண்டர் விலை நாளுக்கு நாளுக்கு அதிகமாயிட்டே இருக்கு. நம்ம வீட்டு இல்லத்தரசிக்கு இதெல்லாம் ஒரு சூப்பரான டிப்ஸ். இப்ப பாக்க போறாங்க எல்லாரும் வீட்டுலயும் இப்போ சிலிண்டர் தான் இருக்கு, சிலிண்டர் மாதத்துக்கு ஒன்று அல்லது ஒரு சில வீட்ல இரண்டு கூட ஆகும். ஏன்னா அந்த அளவுக்கு அவங்க சமைக்கிறார்கள் என்று அர்த்தம். ஆனால் அதிகமாகவே பணம் போகுதுன்னு கவலைப்படாதீங்க.
நீங்க நம்பவே மாட்டீங்க அட சத்தியமா சொல்றேன் நம்புங்க இதை மட்டும் நீங்க செஞ்சீங்கன்னா எல்லாரும் உங்களை பார்த்து ஷாக் ஆயிடுவாங்க. ஏன் நீங்களே கூட வருஷத்துக்கு வெறும் ரெண்டு சிலிண்டர் போதுங்க மத்தபடி நீஙள் 2000 ரூபாய் மிச்ச படுத்தலாம். எப்படின்னு நீங்க வீடியோ பார்த்து தெரிஞ்சுக்கங்க!
இதோ அந்த வீடியோ!!