நம்ம வீட்ல இருக்க நம்ம அம்மாக்கள் எல்லாருமே வீட்டை எப்பவுமே சுத்தமா வச்சுக்கணும் நினைப்பாங்க . அது மட்டும் இல்லாம பழைய காலத்து டிப்ஸ் எல்லாம் நிறைய பயன்படுத்துவாங்க ஆனா இப்ப டிரெண்டிங்ல இருக்க டிப்ஸ் எல்லாம் என்னனு தெரிஞ்சா, அவங்க இன்னும் தங்களுடைய வேலைகளை சுலபமாக செஞ்சு முடிக்கலாம்.
அப்படி ஒரு டிப்ஸ் தான் நம்ம இன்னைக்கு பார்க்க போறோம். அப்படி என்ன டிப்ஸ் அப்படின்னு கேக்குறீங்களா? தயவு செய்து வீடியோ பாருங்க. நீங்களே தெரிஞ்சிக்குங்க! இதை மட்டும் நீங்க செஞ்சு பாருங்க எல்லாருமே உங்களை பாராட்டுவாங்க அப்புறம் நீங்களும் ஷாக் ஆயிடுவீங்க. இந்த டிப்ஸ் அப்புறம் நீங்களே எல்லாருக்கும் சொல்லவும் ஆரம்பிப்பீங்க!
இதோ வீடியோ பார்த்து தெரிஞ்சுச்சு கொள்ளுங்கள்!!