இயக்குனர் சுந்தர்.சி இவர் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்தவர். அதுமட்டுமல்லாமல் மு றை மா ம ன், மு றை மா ப் பி ள் ளை என இரு படங்களை ஒரே வருடத்தில் இயக்கி வெளியிட்டுள்ளார்.

சுந்தர் சி என்றாலே படத்தில் மிகபெரிய ந ச் ச த் தி ர ப ட் டா ள மே இருக்கும், அணைத்து கதாபாத்திரங்களும் கா மெ டி கலந்த கதாபாத்திரமாகவே இருக்கும், க ல க ல ப் பு க் கு ம், வி று வி று ப் பு க் கு ம் ப ஞ் ச மே இருக்காது. உள்ளதை அ ள் ளி த் தா, மே ட் டு க் கு டி, வி ன் ன ர், க ல க ல ப் பு படங்கள் எப்போது பார்த்தாலும் ச லி ப் பு த ட் டா த வகையில் இருக்கும்.

இந்நிலையில் நடிகர் ஜெ ய், ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் பல நடிகர்களை வைத்து கா பி வி த் காதல் என்ற படத்தை இயக்கியுள்ளார் சுந்தர்.சி. இந்த படத்தின் ஆ டி யோ மட்டும் ட் ரை ல ர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்நிகழ்வில் போது சுந்தர்.சி யிடம் நடிகர்களின் நல்லதை பற்றி கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் கொஞ்சம் மா ற் றி கு றை யை கூறுகிறேன் என சொல்லி, எனது வாழக்கையில் ஒரு ச வா லா ன கதாபாத்திரம் என்று சொல்ல வேண்டுமென்றால் அது சம்யுக்தா தான்.இவரை ஒரு கா ட்சியில் கண் சி மி ட் டா ம ல் நடிக்க வைக்க மிகப்பெரிய ச வா லா க இருந்தது என கூறியிருந்தார்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares