பிரபல நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், வெண்ணிலா கபடி குழு 2, நான் மகான் அல்ல போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் தான் ஹரிவைரவன். இந்த படங்களில் நடித்த பிறகு இவரை சினிமா பக்கம் பார்க்கவே மு டி யவில்லை. இந்நிலையில் இன்று இவர் கா ல மா கியுள்ளார். இவருக்கு என்னதான் ஆனது என்று தெரிந்து கொள்வோம். இவரும் இவரது மனைவியும் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தனர்.
அந்த பேட்டி கேட்கும் அனைவரையும் க தற வைத்துள்ளது. அப்போது முன்னணி காமெடியனாக இருந்து, இன்று 4 வார்த்தை கூட பேச மு டி யாமல் இருந்துள்ளார். இவருக்கு என்னதான் நடந்தது என அவரது மனைவியிடம் கேட்ட போது அவரது மனைவி 11 வருடமாக அவருக்கு சர்க்கரை வி யாதி இருந்தது. அதை உணவிலேயே சரி செய்து கொள்ளலாம் என்று நினைத்தோம். தி டீ ரென இவருக்கு கால்கள் வீ ங்க துவங்கின. முழு உடல் பரிசோதனை செய்தோம். அப்போது அவரது உடலில் எந்த ஒரு பிர ச் னையும் இல்லை என்று தான் ரிசல்ட் வந்தது.
பரிசோதனை முடிந்த பிறகு மீண்டும் காலில் வீ க் கம் இருந்ததால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். மருத்துவர் ஒரு ஸ்கேன் எடுக்கும் படி கூறினார். அப்போது அந்த ஸ்கேன் எடுக்க 8000 ரூபாய் ஆகும் என கூறினார்கள். ஆனால், அப்போது அந்த அளவுக்கு என்னிடம் பணம் இ ல் லாததால் அதை என்னால் செய்ய முடியாமல் போனது. அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். இந்த ஸ்கேன் எடுக்க 1 வாரம் ஆகும் என்று கூறிய நிலையில், இவர் வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த ஒரு நடிகர் என்பதால், ஒரே நாளில் அந்த ஸ்கேன் எடுத்து மூன்று நாள் சிகிச்சை செய்தனர்.
அப்போது வரை அவரது உடலில் எந்த பி ர ச் னையும் இல்லை. மிகவும் நன்றாக தான் இருந்தார், இதன் பின்னர் டிஸ்சார்ஜ் ஆகி சென்றோம். டிஸ்சார்ஜ் ஆன பின்னர் மன அ ழு த்தமாக இருக்கிறது என கூறி, ஹோட்டலில் ஒரு அறை எடுத்து தங்க வேண்டும் என கூறினார். அப்போது அவரால் கால்களை சமமாக கூட நீட்ட மு டி யாது. அதனால் காலுக்கு அடியில் தலையணை வைத்தேன். நடுவில் அவ்வப்போது எழுந்து பார்த்தபோது, அவரது கால் கீ ழே கி ட ந்தது. தூக்கத்தில் நான் கவனிக்கவில்லை.
காலையில் எழுந்து பார்த்த பின்னர் அவர் வெகு நேரம் எழுந்திரிக்காததால், எழுப்ப முயன்றேன் அப்போது எழுந்திருக்கவில்லை. ஹார்ட் பீட் மட்டும் இருப்பதை உறுதி செய்து உறவினர்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தோம். 12 நாட்கள் அவர் கோமாவிற்கு சென்று அதற்கு பின்னர் தான் கண் விழித்ததாக மருத்துவர்கள் கூறினார்கள். அந்த இக்கட்டான காசில்லாத சூழ்நிலையில் , நடிகர் பிளாக் பாண்டி, சூரி, கார்த்தி போன்ற நடிகர்கள் தனக்கு உதவியதாக சொன்னார்.
குறிப்பாக நடிகர் கார்த்தி, அவர் டிஸ்சார்ஜ் ஆகும் வரை ஒவ்வொன்றையும் செல்போனில் தொடர்பு கொண்டு தன்னிடம் விசாரித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இவருக்கு இரண்டு கிட்னியும் செ ய லி ழந்து விட்டதாகவும் 6 மாதம் தான் உயிருடன் இருப்பார் என கூட கூறினார்கள்.அவருக்காக எதனை வேண்டுமானாலும் செய்வேன். அவர் தான் என் உலகம் என கூறினார். அந்த நடிகரும் அவரது மனைவி தான் எனக்கு எல்லாம் என்றும் கூறினார்.
அவருக்கு உடல்நிலை சரி இ ல் லாததால், தற்போது தாலி முதற்கொண்டு அனைத்து நகையையும் அ ட கு வைத்து விட்டேன். மெல்ல மெல்ல அவர் உடல்நலம் தேறி வந்தார். அவர் ஒரு 20 நாட்களாக வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மருந்துகளை சா ப் பிடா த தால், மீண்டும் அவருக்கு கை, கால், முகமெல்லாம் தி டீ ரென வீ ங்கி விட்டது என தெரிவித்துள்ளார். இவர்களது அன்பை பார்க்கும் பொழுது மனம் நெகிழ்கிறது. 6 மாதம் தான் உயிரோடு இருப்பார் என கூறிய நிலையில் 3 மாதத்திலேயே இவர் ம ர ண ம டைந்துள்ளது அனைவரையும் அ தி ர் ச் சியில் உ றை ய வைத்துள்ளது.