பலரின் நீண்ட நாள் கேள்வி இதுவாகத்தான் இருக்கிறது. முடி அதிகம் உதிர்ந்து அந்த இடத்தில் முடியின் வேர்கள் வளர்ச்சியில்லாமல் இருந்தால், அது சொட்டை அல்லது வழுக்கை என கூறப்படுகிறது. முடி அதிகமாக உதிர காரணம் பல இருக்கிறது.சுற்றுசூழல் மாற்றங்கள், உணவில் மாற்றங்கள், ஊட்டச்சத்து குறைபாடு, அதிக வேதி பொருட்களை தலையில் பயன்படுத்துதல், ஒழுங்காக முடியை பராமரிக்காமல் இருத்தல் போன்ற பல்வேறு காரணிகளை சொல்லி கொண்டே போகலாம்.

ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி கொட்டுதல், வழுக்கை விழுதல் என்பது ஒரு பெரும் பிரசனையாக உள்ளது. இவை மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வழுக்கைத் தலை வருவதற்கு மரபணுக்கள் காரணமாக இருந்தால், அதை சரிசெய்வதென்பது முடியாத காரியம்.ஆனால் இதர காரணங்களான மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கெமிக்கல் உபயோகங்கள் போன்றவை இருந்தால், ஒருசில இயற்கையான சிகிச்சைகளின் மூலம் வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யலாம்.

இந்த இயற்கை முறையை பின்பற்றி அவற்றைத் தொடர்ந்து பின்பற்றி வந்தால், நிச்சயம் விரைவில் வழுக்கையில் முடி வளர்வதைக் காணலாம். பட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் இதர உட்பொருட்கள், ஸ்கால்ப்பில் நிலையை மேம்படுத்தும்.

மேலும் இது பாதிக்கப்பட்ட தலைமுடியை சரிசெய்வதோடு, வலிமைப்படுத்துவதுடன், தலைமுடியின் வளர்ச்சியையும் தூண்டும்.இப்போது சொட்டை தலையிலும் முடி வளர 2 ஸ்பூன் போட்டால் போதும்.கீழே உள்ள வீடியோ மூலமாக தெளிவாக தெரிந்து கொண்டு பயன்பெறுங்கள்

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares