குழந்தைகள் செய்யும் குறும்புகளும், சேட்டைகளும் பெரியவர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் இதனால் அதிகமான பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு குறும்புகளையும் ரசிக்கிறார்கள். விபரம் அறியாத குழந்தை பருவத்தில் செய்யும் எந்த சேட்டைகளையும் பெரியவர்கள் பொருட்படுத்துவதில்லை.
எப்பொழுதும் சிரிப்புடன் மற்றவர்களையும் கவரும் இயல்புடையவர்கள் குழந்தைகள், இதனால் தான் உலகின் அநேக தினங்கள் கொண்டாடப்பட்டாலும் அத்தகைய சிறப்பு வாய்ந்த தினங்கள் எல்லாவற்றிலும் மிகவும் முக்கியமானதும் சிறப்புமிக்கதுமான தினமாக குழந்தைகள் தினம் காணப்படுகிறது.
தேனிலும் இனிமையானது குழந்தைகளின் மழலைமொழி என கூறுவார்கள். இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என கூறுவார்கள் அதாவது எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிறவர்கள் என பெரியவர்கள் கூறுவார்கள்.
குழந்தைகள் உலகம் எப்பொழுதும் வெள்ளை மனம் கொண்டவர்களாகவும் கள்ளம் கபடமில்லாதவர்களாகவும் காணப்படும், இதனாலேயே அதிகமானவர்கள் மீண்டும் சிறு குழந்தைகள் போல மாறவேண்டும் என சிந்திப்பதுண்டு.
பொதுவாக குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்களின் பேச்சு, செயல் அனைத்துமே அழகாகவே காட்சியளிக்கும். அவர்கள் செய்யும் குறும்புத்தனத்தினால் வீட்டில் உள்ளவர்களின் கவலைகள் எல்லாம் காணாமல் போய்விடும். சிறு குழந்தைகள் எப்பொழுதும் துரு துறுதுறுவென எதையாவது செய்துகொண்டு தான் இருப்பார்கள்.
தற்பொழுது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரலாக பரவத்தொடங்கியுள்ளது. குறித்த வைரல் காட்சியின் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ள்ளது.
வீடியோ