தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் தற்போது மற்ற சர்ச்சைகளையும் கிசு கிசுக்களையும் விட தற்போது காதல் விவகாரங்களிலும் திருமண சர்ச்சைகளிலும் சிக்கி தவிக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி இளம் நடிகர் நடிகைகள் தான் இது போன்ற வேளைகளில் அடிக்கடி சிக்குவார்கள் என்று பார்த்தல் முன்னணி நடிகலுமே உச்ச நட்சத்திரங்களுமே இது போன்ற சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிகொல்கின்ற்னர் என்றே சொல்ல வேண்டும்.
இப்படி பாலிவூட் திரையுலகை போலவே தமிழ் சினிமாவிலும் வயது கடந்தும் பல நடிகர்களும் இன்னும் திருமணம் செய்யாமல் இருப்பது பலருக்கும் ஆச்சய்ரமளிப்பது மட்டுமல்லாது சொந்த ரசியக்ரளுக்கே பல கேள்விகளை எழுப்பி வருகிறது என்றே சொல்ல வேண்டும். இப்படி அக்கடத்தேசத்தில் ஆரம்பத்திலேயே பிரம்மாண்ட படங்களில் நடித்து குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் தான் அந்த நடிகர்.
ஏராளமாக ரசிகர்கள் பட்டாளைத்தை கொண்டிருக்கும் நடிகர், பிரம்மாண்ட படத்தில் ஜோடியாக நடித்த 40 வயது நடிகையுடன் காதலில் இருந்து வந்துள்ளார்.ஒரு கட்டத்தில் அந்த நடிகை கதைக்காக படத்தில் குண்டானதால் அதை குறைக்க முடியாமல் தவித்து வந்தார்.
பல ஆண்டுகள் ஆகியும் இதனால் வாய்ப்பும் பரிபோனதால் நடிகர் அந்த 40 வயது நடிகையை கழட்டிவிட்டு வேலையை பார்த்து வந்துள்ளார்.தற்போது வேறொரு படத்தில் வேறொரு இளம் நடிகையுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த அந்த நடிகர் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.
இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆனதால் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த தகவல்கள் தெரிந்த பல ரசிகர்களும் இந்த இளம் நடிகைகளுக்கு வயது முதிர்ந்த நடிகைகளின் மேல் எப்படி தான் இப்படியொரு ஆசையோ என கமெண்ட் செய்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும்…