சின்னத்திரை சீரியல் நடிகையாக பிரபல தொலைக்காட்சி சேனலில் பல தொடர்களில் நடித்து வருபவர் தான் நடிகை மகாலட்சுமி. வி ஜேவாகவும் பணியாற்றி வந்த மகாலட்சுமி திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் வி வாக ர த் து பெற்று த னிமையில் வாழ்ந்து வந்தார். அதன் பின் சில ச ர் ச் சைகளில் சி க் கிய மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.
இவரது திருமணம் தமிழ் சினிமாவில் எந்த ஒரு சின்னத்திரை நடிகையின் திருமணம் இவ்வளவு பரபரப்பாக பெரிய அளவில் பேசப்படவி ல் லை. அந்த அளவிற்கு பிரபலமானது. திருமணமாகி பல வி மர் ச னங்களை சந்தித்து அதையெல்லாம் கண்டு கொ ள்ளா மல் இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். திருமணத்தை விட ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டது ரவீந்தர் – மகாலட்சுமி இவர்களின் மறுமணம் தான். இது இவர்கள் இருவருக்குமே ம றுமணம் என்றாலும் ரசிகர்களால் மட்டும் முதலில் ஏ ற்றுக் கொள்ள கூடியதாக இ ல் லை.
மகாலட்சுமி சீரியலில் நடித்தும் ரவீந்தர் தயாரிப்பு, பிக்பாஸ் விமர்சனம் எனபிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் மனைவியுடன் அவுட்டிங், டின்னர் என்று தனது நாட்களை மகிழ்ச்சியாக க ழி த் து அதன் பு கைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் வருகிறார். தற்போது ஞாயிற்று கிழமையில் மனைவியின் பாசத்தோடு அ ணைத்தபடி எடுத்த பு கைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரவீந்தர். திருமணம் செய்து கொண்ட இருவரும் ஏதாவது புதிய புகைப்படங்களை அ டிக்க டி சமூக வலைதளங்களில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.
அப்படி அண்மையில் ரவீந்தர் மகாலட்சுமியுடன் எடுத்துக் கொண்ட ரொமான்டிக் பு கைப்படத்தை பதிவிட்டுள்ளார். ரொமான்ஸ்-ல் கணவருக்கு கு றை வைக்காத மனைவி என்று மகாலட்சுமியை பாராட்டியும் வாழ்த்து கூறி க ருத்துக்களையும் ரசிகர்கள் வெளியிட்டு வருகிறார்கள். அதைப்பார்த்த ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வைரலாக்கி வருகிறார்கள். அதோடு சிலர் உருவத்தை பார்க்காமல் மனதை பார்த்து திருமணம் செய்து இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றும் வாழ்த்துகிறார்கள்.