உடல் சூடு என்பது கா.ய்ச்சலை மட்டும் தான் குறிக்கும் என்று நினைக்க வேண்டாம். அவ்வபோது உ.டலுக்குள் அனல் அ.டிக்க தொடங்கும். காய்.ச்சல் இல்லாத இது உடல் உஷ்ணத்தை குறிக்கும்.
இதனால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது உடலில் உஷ்ணம், கண்களில் க.டுமையான எரி.ச்.சல், வயிற்றில் அசெ.ளகரியம், பு.ண்கள், அ.மிலத்த.ன்மை அதிகரிப்பது, வா.யு போன்ற செரிமான பிரச்சனைகளை உண்டா.க்க கூடும். இது ஏன் உண்டாகிறது எப்படி தவிர்ப்பது என்று பார்க்கலாம்.
சித்த மருத்துவர் இப்படி குளித்தால் உடல் சூடு ஏற்படும் என்று விளக்கமளிக்கிறார் அதையும் சற்று கவனிக்கலாம்..!! எது சரியான முறை என்று இந்த காணொளியில் காணலாம்..