தமிழ் சின்னத்திரையின் போக்கே இந்த நிகழ்ச்சி வந்ததில் இருந்தே மாற்றிப்போனால் அது பிக்க்பாஸ் நிகழ்ச்சி என்றே சொல்ல வேண்டும். இப்படி சின்னத்திரையினர் மட்டுமல்லாது வேல்லித்திரையினரே எப்படியாவது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆசைபடும் அளவிற்கு இந்த நிகழ்ச்சியானது மிகப்பெரும் உயரத்தினை அடைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இப்படி கடந்த மூட்ன்று ஆண்டுகளாகவே தமிழ் நட்சத்திரங்கள் மட்டுமல்லாது இலங்கை மீடியா பிரபலங்களும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடையே பிரபலம் அடைந்து வருகின்றனர்,

இப்படிஇலங்கையை சேர்ந்த பிரபல தொகுப்பாளினியாக பிக்பாஸ் 6வது சீசன் உள்ளே நுழைந்தவர் ஜனனி. மாடலிங் துறையிலும் கவனம் செலுத்திவந்த இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உணவு மற்றும் உடல் நலம் சார்ந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்துள்ளார். 23 வயதாகும் இவர் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

சொந்த வீடு இலங்கையை சேர்ந்த இவரது நண்பர்கள், குடும்பத்தினர் என யாரை பற்றியும் இதுவரை சரியான தகவல் நமக்கு கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் தான் இலங்கையில் உள்ள ஜனனியின் சொந்த வீட்டின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இப்படி இலங்கையில் மீடியா துறையில் இருக்கும் இவர் அவ்வபோது இநைஉஅத்திலும் யூடூபிலும் நேர்காணலில் அவ்வபோற்ற்ஹு தனது முகத்தினை காட்டி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஏற்கனவே பிரபலமானவர்கள் இந்த பிக்பாஸ் னியாக்ல்சியில் கலந்துகொண்டது போல இந்த முறையும் ஜனனி கலந்துகொண்டது பழுக்கும் ஆச்சயமளித்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இதனால் தற்போது ஜனனியில் குடும்பத்தினை மற்றும் அவரது வீடு வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் கீழே

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares