நவீன வாழ்க்கை முறையில் நோய்களின் தாக்கம் அதிகமாகி கொண்டே போகிறது. இதற்கு காரணமாக பலவற்றை நாம் சொல்லலாம். உணவு முறை, வாழ்வியல் மாற்றம், தேவையற்ற பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி இன்மை ஆகியவற்றை நாம் எடுத்துக்காட்டாக சொல்லி கொள்ளலாம். இவற்றின் தாக்கத்தால் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளும் பாதிக்க செய்கிறது.

இதில் முதன்மையான உறுப்பு தான் சிறுநீரகமும். இன்று சிறுநீரக கோளாறால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது. இதில் உருவாகும் கற்களே சிறுநீரகம் அபாயகரமான நிலையில் உள்ளது என்பதை நமக்கு தெரிவிக்கிறது. எப்படி இதனை சோளத்தின் நார் மற்றும் வேறு சில எளிய பொருட்களை வைத்து அகற்றி விடலாம் என்பதை இனி அறிவோம்.

நமது உடலில் தேவைக்கு அதிகமாக சேர கூடிய எல்லாமே ஆபத்தை விளைவிக்கும். அந்த வகையில் உடலில் சேர கூடிய ஆக்சலேட் என்கிற மூல பொருள் கால்சியமுடன் சேர்ந்து கால்சியம் ஆக்சலேட்டாக (Calcium Oxalate) மாறி விடுகிறது. இவை தான் கடைசியில் கிட்னி கற்களாக உருவாகி விடுகிறது.

கிட்னியில் கற்கள் உருவாகினால் பல்வேறு பாதிப்புகள் வர கூடும். பல சமயங்களில் நமது உயிருக்கே கூட ஆபத்தை தரும். ஏனெனில், இதன் வேலைப்பாடு தடைபடுவதாலே இந்த நிலைக்கு வருகிறது. ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை சிறுநீரின் மூலம் வெளியேற்ற வில்லையென்றால் சிறுநீரகம் பாதிப்படையும்.

உங்களின் கிட்னியில் உள்ள கற்களை நீக்குவதற்கு ஒரு எளிமையான முறை உள்ளது. இதற்கு, ஒரு சிறந்த வைத்திய முறையை நாம் கடைபிடித்தாலே போதும். கிட்னி கல் எவ்வளோ பெருசா இருந்தாலும் இது கண்டிப்பா கரைக்கும்

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares