வாத்து முட்டையிட காத்திருக்கும் போது ராட்சத பாம்பு ஒன்று அதை சாப்பிட துடிக்கிறது.
முட்டையை காப்பாற்ற எவ்வளவு போராடியும் வாத்தினால் முடிய வில்லை. இறுதியில் ஒரு முட்டை உடைந்து விடுகிறது.
பின்னர் அந்த இடத்திற்கு வந்த சிறுவன் பாம்பை பிடித்து தூரமாக வீசி விடுகிறார்.
வாத்து பதற்றித்தில் இருந்து மீழ வில்லை. இறுதியில் சிறுவன் மிஞ்சியிருந்த முட்டையையும் வாத்தையும் எடுத்து செல்லுகிறான். இந்த காட்சி மில்லியன் பேரை கண்கலங்க வைத்துள்ளது.