80 கால க ட் ட த மி ழ் சி னி மா வி ல் மு ன் ன ணி ந டி க ர் க ளு க் கு நிக ரா க பு க ழ்பெ ற் றி ரு ந் த ஒ ரே க வ ர் ச் சி ந டி கை எ ன் றா ல் அ து சி ல் க் ஸ் மிதா வா க மட் டு ம் தா ன் இ ரு க் க முடி யு ம் . அவ ரு டை ய பெ ய ரை சொ ன் னால் தெ ரி யா தவ ர் க ளே இ ரு க்க முடி யா து . இ ன் று ம் கூ ட அ வ ரு டை ய இ ழ ப் பு த மி ழ் சி னி மா வு க் கு பெ ரி ய கு றை யாக தா ன் இரு க் கி றது . அ ந் த வகை யில் அ வருக் கு நி க ராக புக ழ்பெ ற் றி ரு ந் த நடி கை யா க இரு ந் த வ ர் தான் டி ஸ் கோ சா ந்தி . சொ ல் ல ப் போ னா ல் அ ந் த கா ல க ட் டத் தி ல் இவ ர் சில் க் ஸ் மிதா வு க் கு போ ட் டி யா க பா ர் க் க ப் ப ட்ட வ ர் தா ன் .

அ ந்த அ ள வு க் கு இ வ ரு டை ய ந ட ன த் தி ற மை ப ல ரை யு ம் வி ய க் க வை த் த து . மு ன்ன ணி ந டி க ர் க ளை யே மி ஞ் சு ம் அ ள வு க் கு இ ரு ந் த இ வ ரு டை ய ஆ ட் ட ம் ரசிக ர்க ளால் ரசி க் க ப் ப ட் ட து . அப் ப டி ஒ ரு ந ட ன சூ றா வ ளி யா க இ ரு ந் த இ வ ர் தி ரை ப் ப ட ங் க ளி ல் க வ ர் ச் சி நாய கி யா க வ ல ம் வந் தா லு ம் நிஜ வா ழ்வி ல் ஒ ரு கௌ ர வ மா ன வா ழ் க் கை யை தா ன் இ ன்று வரை வா ழ்ந்து கொ ண் டிரு க் கி றா ர் . அவ் வ ள வு ஏ ன் இ வ ரை ப ற் றி ஒ ரு கி சு கி சு கூ ட சி னி மா வி ல் இது வ ரை வ ந் த தே கிடை யா து . அ ந் த அ ள வு க் கு ச ர் ச் சை க ளி ல் சி க் காத

ஒ ரே ந டி கையா க வு ம் இ வ ர் இ ரு ந் தா ர் . இ த ற்கு ஒ ரே கார ண ம் அ வ ர் தா ன் உ ண் டு த ன் வே லை உண் டு எ ன் று இ ருந் தது தான் . ப ட ப்பி டி ப்பு த ள த்தி ல் கூட இ வ ர் யாரி ட மு ம் சிரித் து பே ச மா ட் டா ரா ம் . த ன் னு டை ய கா ட் சி க ள் மு டி ந்து வி ட் டால் உ ட னே கி ள ம் பி செ ன் று வி டு வா ரா ம். இ து ப ற் றி அ வரி ட ம் கே ட் ட போ து நான் எ ன் வே லையை ம ட் டு ம் தா ன் பா ர் ப் பே ன் . அ னா வ சிய மா க வே று யாரி டமு ம் சி ரி த் து பேசி னா ல் அ து வே எ ன் மீ து தே வை யி ல் லா த ச ர் ச் சை க ளை கிள ப் பு ம் .

அ தனா ல் நா ன் யாரி ட மு ம் பேசா ம ல் எ ன் வே லை யை முடி த் து வி ட்டு கி ள ம் பி வி டுவே ன் எ ன் று கூறி யிரு க் கி றா ர் . மேலு ம் நா ன் என் வே லை ச ம் ப ந் தமா க இ ய க் கு ன ர், கேம ரா மே ன் , டா ன் ஸ் மா ஸ் ட ர் ஆ கி ய வ ர் க ளி ட ம் ம ட் டும் தா ன் பேசு வே ன் . அ தை தா ண் டி வே று யா ரி ட மு ம் ஒ ரு வா ர் த் தை கூ ட பே ச மா ட் டேன் எ ன்று ம் தெரி வித் து ள் ளா ர் . அ த னா ல் தா ன் அ வ ர் எ ந் த ஒ ரு சி க் க லி லு ம் சி க் கா ம ல் இ ரு ந் தி ரு க் கி றா ர் . அ து ம ட் டு ம ல் லா ம ல் த யா ரி ப் பா ள ரா ல்

இ வ ரு டை ய ச ம் பள த் தை கொ டு க் க மு டி யா ம ல் போனா ல் கூ ட ப ர வா யி ல் லை அ டு த் த மு றை பா ர் த்து க் கொ ள் ள லா ம் எ ன் று கூ றி வி டு வா ரா ம் . அ ந் த அ ள வுக் கு அ டு த் த வரு டை ய பி ர ச் ச னைக ளை பு ரி ந்து கொ ள் ளு ம் ந ல் ல மன ம் கொ ண் டவ ரா க வு ம் இவர் இ ரு ந் தி ரு க் கி றா ர் . அ த னா லே யே இ வரு க் கு ஒ ரு நல் ல வா ழ் வு ம் அ மை ந் த து . தற் போது க ண வ ர் இ றந்து வி ட் டா லு ம் அ வ ர் நினை வி ல் த ன் பி ள் ளை க ளு ட ன் வா ழ் ந் து கொண் டி ரு க் கி றா ர் .

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares